By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 4172 பேருக்கு 5.75 கோடி நலத்திட்ட உதவிகள்அமைச்சர் முத்துசாமி வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > 4172 பேருக்கு 5.75 கோடி நலத்திட்ட உதவிகள்அமைச்சர் முத்துசாமி வழங்கினார்
ஈரோடு

4172 பேருக்கு 5.75 கோடி நலத்திட்ட உதவிகள்அமைச்சர் முத்துசாமி வழங்கினார்

Last updated: May 28, 2025 5:43 pm
May 28, 2025
56 Views
Share
SHARE

ஈரோடு மே 29
ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில் வீட்டுவசதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில் 4,142 பயனாளிகளுக்கு ரூ.5.75 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி பேசியதாவது

தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் நலன் கருதி ஒவ்வொரு துறைகளின் மீதும் தனிகவனம் செலுத்தி அரசின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக தாய்மார்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கட்டுமான தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தொழிலாளர் நலத்துறையின் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 67,481 பதிவு பெற்ற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.54.39 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு துறையின் அதிகாரிகளும் மிகுந்த அக்கறை கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி
பதிவுபெற்ற கட்டுமானத்தொழிலாளர்களுக்கான
வீட்டுவசதித்திட்டத்தின் கீழ் சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் அவர்களாகவே வீடு கட்டிக்கொள்ள நிதியுதவி 35 பயனாளிகளுக்கும், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு 156 பயனாளிகளுக்கும், கல்வி உதவித்தொகை 1986 பயனாளிகளுக்கும், மகப்பேறுக்கான உதவித்தொகை 156 பயனாளிகளுக்கும், திருமண உதவித்தொகை 2 பயனாளிகளுக்கும், கட்டுமானப் பணியிடத்து விபத்து மரண நிவாரண நிதியுதவி 2 பயனாளிகளுக்கும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான நிவாரணத்தொகை 45 பயனாளிகளுக்கும், விபத்து மரண நிவாரண நிதியுதவி 2 பயனாளிகளுக்கும், கண்கண்ணாடி உதவித்தொகை 19 பயனாளிகளுக்கும், ஓய்வூதியம் 779 பயனாளிகளுக்கும், நலவாரிய உறுப்பினர் பதிவு அட்டை 960 பயனாளிகளுக்கும் என மொத்தம் 4142 பயனாளிகளுக்கு ரூ.5,75,70,200 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் திரு.பொன்குமார், மாவட்ட ஆட்சி தலைவர் திரு.ராஜ கோபால் சுன்கரா சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி.வெங்கடாச்சலம் (அந்தியூர்), வி.சி.சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு), தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய செயலாளர் ஜெயபாலன் , தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரிய செயலாளர் முனைவர். திவ்வியநாதன் தொழிலாளர் இணை ஆணையர் மாதவன், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்), முனைவர் முருகேசன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி பதவி ஏற்பு
ஈரோட்டில் பிரசித்தி பெற்றகோட்டை ஈஸ்வரன் கோவில் தேரோட்டம்
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்
புதிய ஜவுளிக்கடை மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் திறந்து வைத்தார்
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ 5 ஆயிரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

அருள்மிகு ஶ்ரீவாணிக் கருப்பணசாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில் திரைப்பட நடிகர் சூரி பங்கேற்பு

July 9, 2025
44 Views
தாய்லாந்தில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ. 8 கோடி உயர் ரக கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது
கம்பெனியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
கடல் நாட்டுக்குத்தான் சொந்தம் பொன்னார் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து குறும்பனை பெர்லின் பதிலடி
விளாத்திகுளம் அருகே புரட்டாசி உற்சவ திருநாளை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account