By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ 5 ஆயிரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ 5 ஆயிரம்
ஈரோடுமாவட்டம்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ 5 ஆயிரம்

Last updated: November 20, 2024 11:05 am
November 20, 2024
51 Views
Share
SHARE

ஈரோடு நவ. 18

அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  வாகன விழிப்புணர்வு பயணம் மற்றும் கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது. கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த உறுப்பினர் பயணம் சென்னையை அடைகிறது .இந்த வாகன விழிப்புணர்வு பயணக் கூட்டம் ஈரோடு காளைமாடு சிலை அருகே நடந்தது. 

அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்த கூட்டத்திற்கு தலைவர் கீதா தலைமை தாங்கினார் . எச் .எம் .எஸ் .மாவட்ட தலைவர் ஜீவா சண்முகம் தொடங்கி வைத்தார். உழைப்பாளர் சங்க செயலாளர் சண்முகம் வரவேற்றார். இதில் கிராம தொழிலாளர் இயக்கத்தின் மத்திய பொது தொழிற்சங்கத்தின் மாநில பொது செயலாளர் செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் ரமணி, சந்திரகுமார், ஆறுமுகம், முதன்மை மற்றும் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் இ எஸ் ஐ மருத்துவ வசதி, மாதம் ரூ.5000க்கு மேல் ஓய்வூதியம் ,வீட்டு வசதி போன்றவை வழங்க வேண்டும். மாநில தொழிலாளர் சட்டங்களையும், உரிமைகளையும் , முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த 36 நல வாரியங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கூட்டத்தில் பேசப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் விழா
உலக வலசைப் பறவைகள் தினத்தை முன்னிட்டு புத்தளம் உப்பளத்தில் பறவைகளுக்கு வளையமிடுதல் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம்
சங்கத்தின் மாநில அளவிலான பேரவை கூட்டம்
குலசேகரத்தில் திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்
ஆதிபராசத்தி சித்தர் பீடத்தில் ஒணபண்டிகை சிறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஸ்ரீஉஜ்ஜைனி மாகாளி அம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை

December 16, 2024
43 Views
கொங்கு வேளாளர் தொழில்நுட்பக்கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் தின விழா
தமிழ்ப்பேராயம் ஒருங்கிணைக்கும் சொல் தமிழா சொல் 2025
மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம்
மதுரையில் இரட்டைக் கோரிக்கையை வலியுறுத்தி மமக சார்பில் மாபெரும் மாநாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account