By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த கடைக்கு சீல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த கடைக்கு சீல்
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த கடைக்கு சீல்

Last updated: March 4, 2025 4:20 pm
March 4, 2025
85 Views
Share
SHARE

சுசீந்திரம் மார்ச் 4 

 

குமரி மாவட்ட ஆட்சியர்  உத்தரவின்படி  மாவட்டத்தில் புகையிலை ஒழிப்பு பணிகள் தீவிரம் அடைந்து உள்ளது.கன்னியாகுமரியில் பெரிய விளை பகுதியில் உள்ள கடையில் அரசால் தடை செய்யப்பட்ட கணேஷ் 701 விற்பனை  கண்டுபிடிக்கப்பட்டு கன்னியாகுமரி காவல் துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த கடையினை உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.செந்தில்குமார், உத்தரவுப்படி,  அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திமுருகன்  கன்னியாகுமரி காவல் துறை உதவியுடன்  மூடி சீல் வைத்தார்.மேலும் , அந்த கடை உரிமையாளர் புகையிலை விற்பனையில் இரண்டாம் முறை குற்றத்தில் ஈடுபட்டதால் 50,000 ரூபாய் அபராதமும் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.மேலும், இவ்வாறு தொடர்ந்து தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனையில் ஈடுபட்ட காரணமாக, கொட்டாரம் பேரூராட்சி மூலம் நிரந்தரமாக இந்த கடையை மூடுவதற்கு உணவு பாதுகாப்பு துறையின் மூலம் கொட்டாரம் பேரூராட்சி செயல்  அலுவலருக்கு  பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.இது போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை மற்றும் உணவின் தரம் குறித்த புகார்களை 9444042322 என்ற வாட்சப் எண்ணிலும் தெரிவிக்கலாம் என்று கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

இந்திய குற்றவியல் சட்டம் 1973 சட்டங்கள்
எஸ் டி பி ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை அழகர் கோயிலில் கஜேந்திர மோட்சம் மற்றும் தெப்பத்திருவிழா
திருவெண்ணெய்நல்லூரில் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம்
ஊர் சுடுகாட்டிற்கு சொல்லும் சாலை பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளின் சுய உதவிக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

June 18, 2026
39 Views
அய்யா வைகுண்டர் அவதார தினத்திற்கு தமிழகம் முழுவதும் பொது விடுமுறை: தலைமைபதி நிர்வாகி வக்கீல் பால ஜனாதிபதி கோரிக்கை
அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்
தூத்துக்குடியில் உயர்வுக்கு படி வழிகாட்டி நிகழ்ச்சி
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கைது!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account