By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாஸ்தாங்குளம் சமய மாணவர்களுக்கு பரிசு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சாஸ்தாங்குளம் சமய மாணவர்களுக்கு பரிசு
கனஂனியாகுமரி

சாஸ்தாங்குளம் சமய மாணவர்களுக்கு பரிசு

Last updated: March 25, 2025 8:45 am
March 25, 2025
58 Views
Share
SHARE

களியக்காவிளை, மார்ச், 24 –
மேல்புறம் ஒன்றியம், களியக்காவிளை மண்டல் அளவிலான சமய வகுப்பு மாணவ மாணவிகளின் பண்பாட்டு போட்டிகளில் நாடக போட்டியில் சாஸ்தாங்குளம் சமய வகுப்பு மாணவர்களுக்கு முதல் பரிசு கிடைத்தது.
வெள்ளிமலை இந்து தர்ம வித்திய பீடம் சார்பில் ஒவ்வொரு இந்து கோயில்களிலும் வைத்து இந்து சமய வேதங்கள், புராணங்கள், இராமாயணம், மஹாபாரதம் உள்ளிட்ட சமய கருத்துக்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இதில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாட்டு, பேச்சு, நடனம், குழுப் பாடல், நாடகம் உள்ளிட்ட போட்டிகள் மண்டல், ஒன்றியம், மாவட்ட அளவில் நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் சமய வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது நேற்று களியக்காவிளை மண்டல் அளவிலான 19 சமய வகுப்பு மாணவர்களுக்கு பண்பாட்டு பேட்டிகள் பனச்ச குழி பத்திரகாளி அம்மன் கோயில் வளாகத்தில் நடந்தது.. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அமைப்பாளர் ரமேஷ் குமார் (பொறுப்பு) தலைமை வகித்தார்.. களியக்காவிளை மண்டல் அமைப்பாளர் சுரேஷ்குமார், துணை அமைப்பாளர் ஷைஜு, உள்ளிட்டோர் பங்கேற்றனர். மண்டல அளவில் போட்டிகள் நடந்தது. இதில் சாஸ்தாங்குளம் சமய வகுப்பு மாணவர்களுக்கு குழுப்பாடலில் இரண்டாம் பரிசும், நாடகப் போட்டியில் முதல் பரிசு கிடைத்தது. வெற்றி பெற்ற சமய வகுப்பு மாணவ மாணவிகள் அருமனை மாத்தூர் கோணம் பத்திரகாளி அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெறும் ஒன்றிய போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
நாடகப் போட்டியில் முதல் பரிசும் ,குழுப் பாடலில் இரண்டாம் பரிசு பெற்று சாதனை படைத்த மாணவர்களை சமய வகுப்பு நிர்வகிகள் பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

மண்டைக்காட்டில் காலாவதி குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்
என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகும்
அஞ்சுகிராமம் காவல் நிலைய போலீசார் கூண்டோடு இடமாற்றம்; எஸ்.பி அதிரடி உத்தரவு
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
குமரி தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் செலவின பார்வையாளர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

செம்பனார்கோவில் மத்திய ஒன்றியம் திமுக சார்பில் சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்.

May 11, 2025
67 Views
கல்வெட்டினை திறந்த வைத்தார்கள்
த.வெ.க சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி
ஈரோடு மாநகர அதிமுக மாவட்ட செயலாளராக பெரியார் நகர் மனோகரன் நியமனம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வது பொதிகை புத்தகத்திருவிழாவினை முன்னிட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account