By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா

Last updated: January 15, 2025 12:09 pm
January 15, 2025
129 Views
Share
SHARE

தென்தாமரைகுளம்., ஜன. 14. அஞ்சுகிராமத்தை அடுத்த லெவஞ்சிபுரம் பகுதியில் இயங்கி வரும் கேப் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழாவானது கல்லூரியின் இயக்குனர் கிருஷ்ணபிள்ளை வழிகாட்டலின் படி, இணை இயக்குநர் அய்யப்ப கார்த்திக் தலைமையில், கல்லூரியின் நிர்வாக அதிகாரி ஜெ. பி. ரெனின் மற்றும் கல்லூரியின் முதல்வர் டாக்டர் தேவ் ஆர்.நியூலின் ஆகியோரின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் டாக்டர்.நாகேந்திரன் கலந்துகொண்டார்.மேலும்,கவுரவ விருந்தினர்களாக மகாகவி பாரதி கல்லூரியின் முதல்வர் டாக்டர் செல்வராஜ், கரிஷ்மா,முருகதாஸ், ஸ்கவுட் மாஸ்டர் அலாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.பொங்கல் வைத்தல்,ரங்கோலி, உறியடி,வடம் இழுத்தல், மியூசிக்கல் சேர் போன்ற பல வகையான போட்டிகள் நடைபெற்றது.நடனம், பாடல்,சிலம்பாட்டம், தீயாட்டம் போன்ற பலவகையான கலை நிகழ்ச்சிகள்  மாணவர்களால் நிகழ்த்தி காட்டப்பட்டது.விழாவில்,விவசாயம் மற்றும் அழிந்து வரும் பலவகையான அரிசியின் நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது.பின்பு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியினை

 ஆசிரியர்கள் ரவிகுமார், காயத்ரி, ஜெர்லா,அயரின் ஷில்பா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தேரூர் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் கொடியேற்றினார்
முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட பானைகள்
பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம்
கிருஷ்ணகிரியில் புரட்டாசி நடு சனியை முன்னிட்டு ஒன்றிய தேமுதிக சார்பில் 5000ம் பேருக்கு அன்னதானம்
பேருந்து நிறுத்தத்தில் நிற்காத பேருந்துகளை பொதுமக்களுடன் சிறை பிடித்த விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதென்காசி

சங்கரன்கோவிலில் 1500 நாட்களாக மதிய உணவு வழங்கும் ராஜா எம்எல்ஏ; பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு

November 26, 2025
24 Views
தக்கலையில் பிளஸ் 2 செயல்முறை தேர்வு ; கலெக்டர் பார்வை
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
விஜயராஜன்பள்ளி 26 வது ஆண்டு விழா
புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account