By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரியலூர் நகரில் முன்னால் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவுத் தினம் அனுசரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > அரியலூர் நகரில் முன்னால் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவுத் தினம் அனுசரிப்பு
அரியலூர்மாவட்டம்

அரியலூர் நகரில் முன்னால் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவுத் தினம் அனுசரிப்பு

Last updated: May 22, 2024 9:00 am
May 22, 2024
92 Views
Share
SHARE

அரியலூர், மே: 22

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவுத் தினத்தையொட்டி அரியலூரில் அவரது படத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மலர் தூவி  மரியாதை செய்யப்பட்டது. அரியலூர் செட்டி ஏரிக்கரையிலுள்ள காமராஜர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி படத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ஆ.சங்கர், முன்னாள் மூத்தத் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன், நகர தலைவர் மா.மு.சிவகுமார், வட்டாரத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், கர்ணன், திருநாவுக்கரசு, கங்காதுரை, அழகானந்தம், ஜெயங்கொண்டம் நகர் தலைவர் அறிவழகன், மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் குருசாமி, மாவட்ட பொருளாளர் மனோகரன், பூண்டி சந்தானம், மாவட்ட பொதுச் செயலர் பிரஸ் செந்தில் மற்றும் ரவிச்சந்திரன் சண்முகம் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மூன்றாம் ஆண்டு பவுர்ணமித் தேர் திருவிழா
பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
குமரி டிரஸ்ட் குளச்சல் நகரம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
அட்சய திதி முன்னிட்டு கிருஷ்ணகிரி நகை கடைகளில் குவிந்த பொதுமக்கள்
நாகர்கோவிலில் கிங்டம் பட போஸ்டரை கிழித்தெறிந்த நாம் தமிழர் கட்சியினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

மகாத்மா காந்தியின் 157 வது பிறந்தநாள் விழா

October 2, 2025
35 Views
ஆடி அமாவாசை, திருப்புவனம் வைகை ஆற்றில் குவிந்த பக்தர்கள்
ஸ்ரீ மாரியம்மன் திருவிழா
மத்திய அரசின் விவசாயிகள் விரோதப்போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்: அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பாலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என கண்டன கோசம்
நாகர்கோவிலில் வீட்டின் அருகே மது குடித்ததை கண்டித்தவருக்கு வெட்டு: வாலிபர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account