By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டியில் முதலிடம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டியில் முதலிடம்
திண்டுக்கல்மாவட்டம்

அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டியில் முதலிடம்

Last updated: December 11, 2024 12:06 pm
December 11, 2024
49 Views
Share
SHARE

கர்நாடக மாநிலத்தில் உள்ள  குடகு மாவட்டத்தில், அகில இந்திய  பெடரேசன் பூப்பந்தாட்ட  போட்டி நடைபெற்றது. இதில் கேரளா,  ஆந்திரா, மராட்டியம், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில அணிகள் பங்கேற்றன. இதில் ஆண்கள், பெண்கள் இரு பிரிவுகளிலும் தமிழ்நாடு அணி பங்கேற்று விளையாடியது. இதில் பெண்கள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-கர்நாடக அணிகள் விளையாடின. இதில் தமிழ்நாடு அணி 34-36, 35-29, 35-30 என்ற செட் கணக்கில் கர்நாடக அணியை வீழ்த்தி சாம்பியன் அணி வென்றது. இதேபோல் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு அணி 2-வது இடம் பிடித்து அசத்தியது. இதையொட்டி பரிசு கோப்பை களுடன் திண்டுக்கல் திரும்பிய தமிழ்நாடு அணிக்கு, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் உற்சாக

வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்நிகழ்வில் தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழக செயலாளர் விஜய், துணைத்தலைவர் டாக்டர் அ.சீனிவாசன்,கால்பந்து நடுவர் சங்க செயலாளர் அருண், ரெயில்வே வருவாய் கோட்ட வர்த்தக துணைமேலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட பூப்பந்தாட்ட கழகத் துணைச் செயலாளர் மகேஸ்வரன், துணைநிலைய மேலாளர் ராபர்ட்லீ ஆகியோர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்,  வீராங்கனைகளுக்கு மாலை மற்றும் பொன்னாடையை அணிவித்து பாராட்டி வாழ்த்தினார்கள். இதில்  பூப்பந்தாட்ட  பயிற்சியாளர்கள் ரமேஷ், கவிதா,  கிறிஸ்டோபர், கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாரதிய ஜனதா என்றால் தமிழக முதல்வருக்கு பயம்: பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நாகர்கோவிலில் பேட்டி
சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
மாவட்ட ஆட்சியர் நேரில் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தஞ்சை மீனாட்சி மருத்துவர்களுக்கு பொது மக்கள் தொடர்பு
கூட்டமைப்பு செயற்குழு கூட்டத்தில் பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்தமிழ்நாடு

சாதனை மாணவர்களுக்கு வீட்டுமனைகள்: பரிசு வின்னர்ஸ் இந்தியா நிறுவனம் அசத்தல்

May 2, 2026
31 Views
வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வசதிகள் செய்து தர வேண்டும்
தமிழ்நாடு மொபைல் விற்பனையாளர் சங்கத்தினர் புகார் மனு
வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் ஆயுத பூஜை
மது போதையில் வந்த 6 வாகனங்கள் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account