By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: யோகாவை உலகளவில் கொண்டு சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ஒரு லட்சம் தபால் அட்டைகளை அனுப்பி உலக சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > யோகாவை உலகளவில் கொண்டு சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ஒரு லட்சம் தபால் அட்டைகளை அனுப்பி உலக சாதனை
சென்னைதமிழ்நாடு

யோகாவை உலகளவில் கொண்டு சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ஒரு லட்சம் தபால் அட்டைகளை அனுப்பி உலக சாதனை

Last updated: December 17, 2025 7:21 pm
December 17, 2025
43 Views
Share
SHARE

சென்னை, டிச. 17 –

சென்னை அண்ணா நகரில் உள்ள குளோபல் யோகா அகடாமி சார்பில் டிசம்பர் 11ம் தேதி உலக யோகா தினம் அறிவித்து உலளவில் யோகாவை கொண்டாடுவற்கு காரணமாக உள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்தும், நன்றியும் தெரிவிக்கும் வகையில் யோகா கற்று வரும் மாணவர்கள் ஒரு லட்சம் தபால் தலைகள் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன்படி கடந்த டிசம்பர் 10ம் தேதி முதல் ஒரு வாரம் காலமாக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தபால் அனுப்பி வருகின்றனர். இந்தியா முழுவதும் உள்ள 15 ஆயிரம் யோகா பள்ளிகளை சேர்ந்த சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தொடர்ச்சியாக கடிதம் எழுதி அனுப்பி உள்ளனர்.

இந்த நிலையில் யோகா மாணவர்கள், பயிற்சியாளார்கள், மாணவர்களின் பெற்றோர் என ஒரு லட்சம் தபால் கடிதங்களை பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து அஞ்சலகம் மூலம் அனுப்பியதை குளோபல் புக் ஆப் யோகா ரெக்கார்ட்ஸ் புதிய உலக சாதனையாக அங்கரித்தது.

இதனையடுத்து குளோபல் யோகா பள்ளி நிறுவனர் கணேஷுக்கு உலகசாதனைகான சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இரத்த ஸ்டெம் செல் கொடையாளர், பலனடைந்த சிறுவனுடன் சந்திப்பு
குமரியில் 40 புதிய மகளிர் விடியல் பேருந்துகள்; அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
தென்காசியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா; முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு
அகஸ்தீஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்: விஜய்வசந்த் எம்பி பங்கேற்பு
கன்னியாகுமரியில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தக்கலையில் தேர்தலுக்கு இடையூறு செய்ததாக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு பதிவு

April 24, 2026
46 Views
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆர்க்கிட்ஸ் இண்டர் நேஷனல் பள்ளியில் “கோ காஸ்மோ’ ” வானியல் கண்காட்சி
அரசு மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து
குமரி மாவட்ட கலப்பை மக்கள் இயக்கத்திற்கு அழைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account