By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 234 தொகுதியிலும் தி.மு.க. வுக்கு வெற்றி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > 234 தொகுதியிலும் தி.மு.க. வுக்கு வெற்றி
திருப்பூர்

234 தொகுதியிலும் தி.மு.க. வுக்கு வெற்றி

Last updated: July 3, 2025 6:06 pm
July 3, 2025
39 Views
Share
SHARE

திருப்பூர், ஜூலை 03 –

அடுத்து வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார். தி.மு.க. தலைமை சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில், கட்சியைப் பலப்படுத்தும் திட்டத்தை அக்கட்சி தலைமை முன்னெடுத்துள்ளது.

இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் திருப்பூரில் அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது: வரும் 3ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து பகுதியிலும் வீடுகள் தோறும் சென்று மக்களை சந்தித்து தி.மு.க. அரசின் சாதனைகளை மட்டும் மக்களிடம்
கொண்டு செல்லாமல் நம் பண்பாடு, கலாச்சாரம், மரியாதை ஆகியவற்றையும் விளக்கும் வகையில் இந்த நடவடிக்கை இருக்கும்.

வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அ.தி.மு.க. தமிழகத்துக்கு நன்மை செய்யும் திட்டங்களை செயல்படுத்த கிடைத்த வாய்ப்பை தவற விட்டது. அதிலிருந்து தமிழகத்தை மீட்பதே பெரும் சவாலாக இந்த அரசுக்கு அமைந்து விட்டது.

மத்திய அரசும் உரிய நிதி ஒதுக்கீடு வழங்காமல் மேலும் இந்த அரசுக்கு
சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனம் வாலிபர் மரண விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறிழைத்தோர் கட்டாயம் தண்டிக்கப்படுவர்.

ஒரு குடும்பத்திலேயே சில பிரச்சனைகள் உள்ளது. அது போல் கூட்டணியிலும் கட்சிகளிடம் சில எதிர்பார்ப்புகள் இருக்கும். தேர்தலுக்கு முன்பே அதற்கான தீர்வுகள்
எட்டப்படும். அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இருந்த போது அக்கட்சி தலைவர்கள் இருவரும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யவில்லை. இக்கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று எதிர்பார்க்கும். எதிர்க்கட்சிகளின் எண்ணம் நிறைவேறாது.

மின் வாரியத்தில் புதிய திட்டங்கள், உபகரணங்கள், பராமரிப்பு போன்ற காரணங்களுக்காக சிறிதளவு மின் கட்டணம் உயர்ந்துள்ளது. இது யாருக்கும் பெரிதாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மக்கள் இதை நிச்சயம் ஏற்றுக் கொள்வர்.

மாநகராட்சியில் நிலவும் குப்பை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் எந்த தரப்பும் பாதிக்காத வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது அமைச்சர் கயல் விழி, மாவட்ட செயலாளர்கள் செல்வராஜ், தினேஷ் குமார் மற்றும் பத்மநாபன் ஆகியோர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கடலூரில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேமுதிக 2.0 மாநாட்டில் மக்கள் பெருந்திரளாக பங்கேற்க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை!!
திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் சந்தித்து வாழ்த்து பெற்றார்!!
உயர்கல்வி பயில விரும்பும் மாணவ மாணவியர்களுக்கு உதவி
200க்கு மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டு கைது
திருப்பூரில் டையிங் நிறுவனம் நடத்தி 35 லட்சம் மோசடி; பாதிக்கப்பட்டவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

July 20, 2024
100 Views
என். ஜி. ஓ. காலனியில் மனித சங்கிலி போராட்டம்
கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில்வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
சொத்துக்காக தாய் மற்றும் தந்தையை கொலை செய்ய முயன்ற மகன் குண்டர் சட்டத்தில் கைது
அழுகிய நிலையில் ஆண் பிணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account