By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாலிபர் குத்தி கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வாலிபர் குத்தி கொலை
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

வாலிபர் குத்தி கொலை

Last updated: May 14, 2025 5:20 pm
May 14, 2025
81 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 14

குமரி மாவட்டம் வெள்ளி சந்தை அருகே கண்ணமங்கலம் பகுதியில் ஒரு தோப்பு உள்ளது. இங்கு வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த நிலையில் அவரது அருகே வாலிபர் ஒருவர் சுயநினைவு இல்லாமல் மயங்கி கிடந்தார்.அதாவது அந்த பிணத்தின் மீது சாய்ந்த நிலையில் அந்த வாலிபர் கிடந்த நிலையில் அருகே ரத்த கறைகளுடன் ஒரு கத்தியும் கிடந்தது. இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக வெள்ளிச்சந்தை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சுயநினைவு இல்லாமல் மயங்கி கிடந்த வாலிபரை எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் நினைவுக்கு வராத நிலையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தது.அதாவது பரத் என்ற 22 வயது வாலிபர் பிணமாக கிடந்தது தெரிய வந்த நிலையில் அவரது அருகே மயங்கிய நிலையில் கிடந்தது அனீஸ் (32) என்பதும் தெரிய வந்தது. அதாவது பரத், அனீஸ் உட்பட நண்பர்கள் ஆறு பேர் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள தோப்புக்கு சென்று சிக்கன் சமைத்து சாப்பிட்டுள்ளனர். பின்னர் அவர்கள் மது குடித்துவிட்டு மகிழ்ச்சியாக இருந்த நிலையில் திடீரென அனீஸ் நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஏற்பட்டுள்ளார்.

இதனை பரத் கண்டித்ததால் திடீரென சிக்கன் வெட்டிய கத்தியை வைத்து பரத்தை அவர் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் மயங்கிய அனீஸ் அவர் இறந்தது கூட தெரியாமல் அவரது சடலத்தின் மீது மயங்கிய நிலையில் சுயநினைவு இல்லாமல் கிடந்துள்ளார் என்பது தெரிய வந்தது. மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
சர்வதேச குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்; மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நடத்திய வெற்றி ஓட்டம்
மார்த்தாண்டம் அருகே நகைக்கடையில் நூதன முறையில் நகை திருட்டு: பெண் உட்பட 2 பேருக்கு வலை
பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம்
தேவர்குளம் காவல் நிலையத்தில் நடந்து வரும் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogசென்னைமாவட்டம்

6 வயது சிறுவன் முட்டை மீது அமர்ந்து யோகா செய்து உலகசாதனை

April 25, 2025
144 Views
ஊத்தங்கரையில் நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி.
மகா ஸ்ரீ முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்
திப்பிறமலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account