By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இளையான்குடி பேரூர்க்கழக திமுக சார்பில் மாபெரும் நீர்மோர் பந்தல் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > இளையான்குடி பேரூர்க்கழக திமுக சார்பில் மாபெரும் நீர்மோர் பந்தல் திறப்பு விழா
சிவகங்கைமாவட்டம்

இளையான்குடி பேரூர்க்கழக திமுக சார்பில் மாபெரும் நீர்மோர் பந்தல் திறப்பு விழா

Last updated: May 8, 2024 12:26 pm
May 8, 2024
149 Views
Share
SHARE

சிவகங்கை:08
அமைச்சர் பெரியகருப்பன் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி இரவிக்குமார் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன் பேரூர் செயலர் பிஏ.நஜுமுதீன் பங்கேற்பு. இளையான்குடி பேரூர்க்கழக திமுக சார்பில் மாபெரும் நீர்மோர் பந்தல் பேரூராட்சி தலைவர் பேரூர்க்கழக செயலாளர் நஜீமுதீன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் மேனாள்  சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன் ஆகியோர் முன்னிலையில் மாண்புமிகு அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் பழவகைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத்தலைவர் டிகே.இப்றாகிம்   மாவட்ட விவசாய அணி பா.காளிமுத்து  கூட்டுறவுசங்கத்தலைவர் சுப.தமிழரசன் மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் பாச்சட்டி சேகர்  மாவட்ட சிறுபான்மையினரணி தலைவர் எம்ஏஎஸ் இ நாசர் மாவட்ட திமுக பிரதிநிதிகள் சையது கான்  யாசின்  மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது மகாதீர் ஐடி விங் கண்ணன்  பேரூர் கழக நிர்வாகிகள் ஜெயினுலாபுதீன் பைரோஸ்கான் மணிமொழியன் ஆரீப் ஒன்றிய நிர்வாகிகள் சிவனேசன் இராஜேந்திரன் வே.கருணாகரன் தௌலத் அஜீஸ் முன்னாள் பேரூர் செயலர்கள் ரகூப் செய்யது  உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேரூர்க்கழக செயலாளர் நஜீமுதீன் சிறப்பாக செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

68வது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டி
வெண்ணிக்காலடியார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு
துணை மின் நிலையங்களில் இன்று மின் தடை
கடையில் புகுந்து ஆம்பிளிபயர் திருடிய மர்ம நபர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

திமுக இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் வது பிறந்த தின விழா

June 4, 2025
16 Views
காஷ்மீரை போல் காட்சியளிக்கும் ஊட்டி உறை பனி
மணப்பாறை: கார் மோதி தனியார் நிறுவன காவலாளி பலி
43 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள்
ஊத்தங்கரையில் எரிவாயு தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி, நிர்வாகம் மீது குற்றச்சாட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account