By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ. 26 இலட்சம் மதிப்பிட்டில் திட்டப் பணிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரூ. 26 இலட்சம் மதிப்பிட்டில் திட்டப் பணிகள்
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ. 26 இலட்சம் மதிப்பிட்டில் திட்டப் பணிகள்

Last updated: December 5, 2024 11:19 am
December 5, 2024
55 Views
Share
SHARE

பூதப்பாண்டி டிச 4 

 

கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பூதப்பாண்டி பேரூராட்சி பகுதிகளில் ரூ. 26 இலட்சம் மதிப்பிட்டில் பல்வேறு திட்டப் பணிகளை முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான  என்.தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி, பூதப்பாண்டி பேரூராட்சி துவரங்காடு 9-வது வார்டு கீழத்தெரு பகுதியில் காங்கிரீட் தளம் அமைக்க வேண்டியும், 14-வது வார்டு சோழவர் சமுதாய சுடலைமாட சுவாமி கோவில் தெருவில் தடுப்புசுவர் மற்றும் அலங்கார தரைகற்கள் அமைக்க வேண்டியும்,  மார்த்தால் அசிசி ஸ்கூல் முதல் அனந்தன் ஆறு படித்துறை வரை அலங்கார தரைகற்கள் அமைக்க வேண்டியும் பொதுமக்கள் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரத்திடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். எனவே கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2024-2025-ம் ஆண்டு நிதியிலிருந்து துவரங்காடு 9-வது வார்டு கீழத்தெரு பகுதியில் காங்கிரீட் தளம் அமைக்க ரூ. 10 இலட்சமும்,  14-வது வார்டு சோழவர் சமுதாய சுடலைமாட சுவாமி கோவில் தெருவில் தடுப்புசுவர் மற்றும் அலங்கார தரைகற்கள் அமைக்க ரூ. 6 இலட்சமும்,  1-வது வார்டு மார்த்தால் அசிசி ஸ்கூல் முதல் அனந்தன் ஆறு படித்துறை வரை அலங்கார தரைகற்கள் அமைக்க ரூ. 10 இலட்சமும் ஆக மொத்தம் ரூ. 26 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 

இதற்கான பணிகளை நேற்று தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் தோவாளை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சாந்தினிபகவதியப்பன், தோவாளை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன்.சுந்தர்நாத், பூதப்பாண்டி பேரூராட்சித் தலைவர் ஆலிவர்தாஸ், வார்டு உறுப்பினர்கள் முருகன்பிள்ளை, உஷாபகவதி, மரிய அற்புதம், தலைமை கழகப் பேச்சாளர் ஜீவாகணேசன், பூதப்பாண்டி பேரூர் கழகச் செயலாளர் எபிஜாண்சன், பேரூர் கழக அவைத்தலைவர் முஸ்தப்பா, மாவட்ட கழக துணைச் செயலாளர் பார்வதி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் ரபி மற்றும் துவரங்காடு ஐயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாணவ, மாணவிகள் தங்கள் தன்னம்பிக்கையை வளர்த்து
தேக்வாண்டோ தேசிய போட்டிக்கு தேர்வான தமிழக மாணவர்கள்
“காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சியில் மாணவர்களுடன் ஈரோடு ஆட்சியர் கலந்துரையாடல்
உழவரைத்தேடி – வேளாண்மை உழவர் நலத்துறைமாவட்ட ஆட்சியர் தகவல்
திருப்புவனம் பகுதியில் கணக்கங்குடி கண்மாய் மழை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

காலணியில் தார்ப்பாய்களை கொண்டு வீடு

November 26, 2024
53 Views
சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளை சொற்பொழிவு
திருப்பூரில் பனியன் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் தார் சாலை வசதி
குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கை குழந்தையின் தங்க அரைஞான் கொடி திருட்டு: பெண் ஊழியர் கைது
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்”
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account