By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவில் 9ம் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவில் 9ம் திருவிழா
கனஂனியாகுமரிமாவட்டம்

சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவில் 9ம் திருவிழா

Last updated: January 12, 2025 12:25 pm
January 12, 2025
48 Views
Share
SHARE

சுசீந்திரம்.ஜன.12


சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவிலில் கடந்த 4ம் தேதி காலை 8 மணி அளவில் மார்கழி திருவிழாவிற்காக கொடி ஏற்றத்துடன் துவங்கியது 3ம்நாள் திருவிழாவில் இரவு 11:30 மணி அளவில் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும் 5ம் திருவிழா அன்று காலை 6 மணிக்கு கருட தரிசனமும் 7ம் திருவிழாவான நேற்று இரவு 8.45 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவிதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது 9ம் திருவிழாவான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது அதனை முன்னிட்டு காலை 4 மணிக்கு கங்காள நாதர் பிச்சாடனராக திருவீதியுலா வரும் நிகழ்ச்சியும் காலை 7 45 மணிக்கு விநாயகர் தேர் அம்மன் தேர் சுவாமி தேர் அலங்கரிக்கப்பட்டு விநாயகர் தேரில் விநாயகரும் சுவாமி தேரில் சுவாமியும் அம்பாளும் அம்மன் தேரில் அம்பாளும் அமரச் செய்து தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது அம்பாள் தேரை பெண்கள் இழுத்து வர ரத விதியை ஒருமுறை பக்தர்கள் வடம்தொட்டுஇழுக்கும்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது இரவு 8 மணிக்கு சுவாமி தந்த பல்லுக்கு எழுந்தருளள்நிகழ்ச்சியும் கலை நிகழ்ச்சிகளும் இரவு 12 மணிக்கு தனது தாய் தந்தையர்கள் விழாவில் பங்கெடுத்துக் கொள்வதற்காக வந்த கோட்டாறு வலம்புரி விநாயகர் மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி வேளிமலை முருகர் சுவாமி ஆகியோர் தனது தாய் தந்தைகளை மூன்று முறை வலம் வந்து பிரிந்து செல்லும் சப்தவர்னநிகழ்ச்சி நடைபெறுகிறது 10ம் திருவிழாவான நாளை காலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் மாலை 5 மணிக்கு நடராஜமூர்த்தி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் இரவு 9 மணிக்கு திரு ஆறட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது விழா ஏற்பாடுகளை கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி அறங்காவல் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் அறங்காவல் குழு உறுப்பினர்கள் கோவில் கண்காணிப்பாளர் ஆனந்த் மேலாளர் ஆறுமுகததரன் கணக்கர் கண்ணன் தாணுமாலயசுவாமி பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்

விளம்பரம்

You Might Also Like

முக்கடல் அணை நீர்மட்டம் கடும் சரிவு. நாகர்கோவில் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
தருமபுரி காங்கிரஸ் ஜனநாயக மக்கள் கட்சி மாநிலத் தலைவர் புத்தன் கல்வி கடன், விவசாய கடன் ரத்து செய்ய அறிக்கை வெளியிடுமாறு திமுகவிற்கு கோரிக்கை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் சார்பில், அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றி
கிள்ளியூர், முஞ்சிறை ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
திருக்கோயிலில் கார்த்திகை மாத திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்நீலகிரிமாவட்டம்

நீலகிரி மாவட்டத்தில் கழக சாதனை விளக்க திண்ணை பிரச்சாரம்

February 16, 2025
66 Views
ஆகஸ்ட் 21ல் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
11,64,000/- மதிப்புள்ளஎலக்ட்ரானிக் பொருட்கள்பறிமுதல்
146 மாணவர்களு க்கு இலவச மிதிவண்டி வழங்கும்
28 ஆம் ஆண்டு KMCH கோவை மாரத்தான்-2024
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account