By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தலைவி 2025.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தலைவி 2025.
திண்டுக்கல்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தலைவி 2025.

Last updated: March 24, 2025 6:14 pm
March 24, 2025
57 Views
Share
SHARE

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட மனிதவள கூட்டமைப்பு சார்பாக தலைவி 2025 மிகச்சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மீனாட்சி தேவி, கே.எஸ். ஆர் கல்வி நிறுவனத்தின் தலைவர் மற்றும் முத்துச்சாமி, IPS ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள்.
நிகழ்ச்சியில் மீனாட்சி தேவி கலந்து கொண்டு பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களின் முன்னேற்றம் பற்றி பேசினார்கள். முத்துச்சாமி IPS கலந்து கொண்டு பெண்கள் சங்ககாலத்திலிருந்து தற்போது வரை பெண்களின் செயல்பாடுகள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பது பற்றி விரிவாக பேசினார்.நிகழ்ச்சியில் மற்றொரு சிறப்பு விருந்தினராக விஜயா வெங்கடேஸ் கலந்து கொண்டு போக்சோ சட்டத்தைப் பற்றி மிகச்சிறப்பாக பங்கு கொண்ட பெண்கள் மத்தியில் பேசினார்.இந்நிகழ்வில் நாகா ஃபுட்ஸ் CEO லட்சுமி விஜயானந்த், தான் கடந்து வந்த பாதை மற்றும் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் தடைகள் மற்றும் அந்த தடைகளை உடைத்து எவ்வாறு முன்னேறுவது என்பது பற்றி விரிவாக பேசினார்.
நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட மனிதவள கூட்டமைப்பின் பொருளாளர் சார்மிளா வரவேற்புரை ஆற்றினார்.நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக அறந்தாங்கி நிஷா மற்றும் மிமிக்ரி ஆர்டிஸ்ட் சஞ்சய் ஆகியோர் பங்கேற்றனர்.திண்டுக்கல் மாவட்ட மனிதவள கூட்டமைப்பு தலைவர் பிரபு
சிறப்புரையாற்றினார்.இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட செக்சன் 8 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனமாக தலைவி லீட் பவுண்டேசன் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. தலைவி லீட் பவுண்டேசன் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி பொருளாளர் சர்மிளா மற்றும் கவிதா செந்தில்குமார் விரிவாக எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் பல்வேறு நிறுவனங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் மற்றும் வளரும் பெண் தொழில் முனைவோர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட மனிதவள கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.நிகழ்ச்சியின் இறுதியாக ராதாகிருஷ்ணன் நன்றியுரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

கட்டபொம்மனின் 266 வது பிறந்தநாள் விழா
வத்தலகுண்டில் செல்போன் பறித்த 2 வாலிபர்களை தொழில்நுட்பம் உதவியுடன் கைது செய்த போலீசார்
லயன்ஸ் சங்கம் சார்பாக விருது வழங்கும் விழா
பதக்கம் வென்ற வீரர்களை கௌரவிக்கும் விழா!
யூனியன் கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

June 29, 2024
83 Views
பெத்தேல்புரத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கியவர் மீது வழக்கு
அதிமுக தொடர்ந்து 17வது நாளாக நீர்மோர்
சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலும் அதிகாரிகளை சந்திக்க முடியவில்லை; பொதுமக்கள் புலம்பல்
பாரதத்தின் சித்த மருந்துகள் செய்முறை குறிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account