By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கட்டபொம்மனின் 266 வது பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > கட்டபொம்மனின் 266 வது பிறந்தநாள் விழா
திண்டுக்கல்மாவட்டம்

கட்டபொம்மனின் 266 வது பிறந்தநாள் விழா

Last updated: January 4, 2025 11:13 am
January 4, 2025
64 Views
Share
SHARE

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை  பேருந்து நிலையம் அருகே முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர்

வீரபாண்டிய கட்டபொம்மனின் 266 வது பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக  தலைமை குழு உறுப்பினர்கள், திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.  பேருந்து நிலையம் முன்பாக வைக்கப்பட்டிருந்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்கள். முன்னதாக  ஆண்டிபட்டி, மிளகாய் பட்டி, சீதாபுரம், அணைப்பட்டி, நிலக்கோட்டை, ராஜ தானி கோட்டை, தொப்பி நாயக்கன்பட்டி, தாதகப்பட்டி, வீலி நாயக்கன்பட்டி, பாப்பி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள்  மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


 வீரபாண்டிய கட்டபொம்மனின் 266 வது பிறந்த நாளை முன்னிட்டு உற்சாகமாக வானவெடி வெடித்து, தேவராட்டம் ஆடி கொண்டாடினர்.இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

கொட்டாரம் ஸ்ரீராமர் கோவில் ஆஞ்சநேயருக்கு
மருந்துவாழ் மலையில் மகாதீபம் ஏற்ற 61 எண்ணெய் குட ஊர்வலம்; எம்எல்ஏக்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆர்.காந்தி தொடங்கி வைத்தனர்
தருமபுரி மேற்கு மாவட்ட தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளையொட்டி தருமபுரி காதுகேளார் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது
பாஜக கொண்டு வந்த திட்டங்களால் நாடு வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது
மண்டலம்-14-ல்மண்டல குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

கெருகம்பாக்கத்தில் வீட்டுமனை விற்பனை துவக்க விழா.

May 1, 2024
161 Views
பாரதிய ஜனதா கட்சியின் சக்தி கேந்திரா சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சியின் தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி பிரச்சாரம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்கு எண்ணிக்கை
கிள்ளியூரில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
பரமக்குடியில் ஒற்றுமை இயக்கபேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account