By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி
தஞ்சாவூர்மாவட்டம்

பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி

Last updated: January 6, 2025 10:29 am
January 6, 2025
82 Views
Share
SHARE

தமிழக கூடைப்பந்து அணியினர் உயர்கல்வித்துறை அமைச்சர்

முனைவர் கோவி.செழியன் பாராட்டு


தஞ்சாவூர், ஜன.6.

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதான வளாகத்தில்

முன்னாள் முதல்-அமைச்சர்  அண்ணா பிறந்தநாளை யொட்டி பள்ளி மாணவ- மாணவி களுக்கான சைக்கிள் போட்டி  நடைபெற்றது. போட்டியை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

      போட்டியில் தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவி கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போட்டியானது தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கி பாலாஜி நகர், ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி சாலை வழியாக சென்று பிள்ளையார்பட்டி ரவுண்டானா, வல்லம் பெரியார் சிலை வந்தடைந்து, மீண்டும் அதே வழியில் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் முடிவடைந்தது.

     போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும், சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும், 4 முதல் 10-ம் இடங்களை வரை பிடித்தவர் களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.250 வீதம் காசோலையாக வழங்கப்பட்டது.

         முன்னதாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் டேவிட் டேனியல் அனைவரையும் வரவேற்றார்.  மாவட்ட தடகள பயிற்றுநர் தெய்வ சிகாமணி நன்றி கூறினார்.

     முன்னதாக பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் நடைப்பெற்ற 68வது தேசிய அளவிலான இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் நடத்திய கூடைப்பந்து போட்டியில் 19 வயது க்குட்பட்ட கூடை ப்பந்து அணி முதல் முறை 3வதாக தேர்வு செய்யப்பட்ட தமிழககூடைப்பந்து அணியினரை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் பாராட்டி வாழ்த்தினார். 

    உடன் தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி திருவையாறு சட்டமன்ற உறுப்பினரும் தெற்கு மாவட்ட செயலாளருமான துரை. சந்திர சேகரன் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜே நீலமேகம், தஞ்சாவூர் மேயர் சண். ராமநாதன் துணை மேயர் அஞ்சுகம் பூபதி மாவட்ட திட்டக்குழு தலைவர் மற்றும் ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி,

முதன்மை கல்வி அலுவலர்

அண்ணாதுரை,மாவட்ட கல்வி அலுவலர்  மாதவன் ,மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பெ.கற்பகம்,மாவட்ட தடகள பயிற்றுனர் இரா.தெய்வ சிகாமணி அணியின் பயிற்சியாளர்கள் செல்வி பாலகுமாரி உட ற்கல்வி இயக்குனர் பிரகாஷ் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
தி.மு.க. பொறியாளர் அணி புதிய நிர்வாகிகளை நியமனம்
1லட்சத்திற்கு 3 ஆயிரம் கமிஷன்
பஞ்சாயத்தில்சிறப்பு கிராம சபை கூட்டம்
புகையில்லா தீபாவளி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அகற்றப்படாத பெட்ரோல்சேமிப்பு தொட்டியால் ஆபத்து

October 25, 2024
63 Views
விளாத்திகுளத்தில் ரூ. 1.83 கோடி மதிப்பீட்டில் சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு விழா
திருப்பத்தூர் மாவட்டத்தில் 614 மாணவிகளுக்கு
வொண்டர் டைமண்ட்ஸ் 2வது கிளை திறப்பு விழா
திருவெண்ணெய்நல்லூர் அருகே கேஸ் அடுப்பில் சமைக்கும் போது  சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account