By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் ஓடும் பஸ்ஸில் மூதாட்டியின் நகை திருட்டு: கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் ஓடும் பஸ்ஸில் மூதாட்டியின் நகை திருட்டு: கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் ஓடும் பஸ்ஸில் மூதாட்டியின் நகை திருட்டு: கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் ஆய்வு

Last updated: June 16, 2026 8:35 pm
June 16, 2026
40 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 16 –

நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் ஆன்சிலி (65). இவர் நேற்று காலை குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கண் பரிசோதனைக்கு வந்திருந்தார். அங்கு சிகிச்சை முடிந்து மீண்டும் ஊருக்கு செல்ல மருத்துவ கல்லூரி பஸ் நிறுத்தத்தில் இருந்து அரசு பஸ்ஸில் டெரிக் சந்திப்பு வந்து இறங்கினார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த மூன்றரை பவன் தங்க செயினை காணவில்லை.

இது குறித்து நேசமணி நகர் காவல் நிலையத்தில் ஆன்சிலி புகார் அளித்தார். ஆனால் மூதாட்டியின் புகாரை உடனடியாக ஏற்காமல் நீண்ட நேரம் அங்கு மூதாட்டியை காக்க வைத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து இந்த சம்பவம் வெளியில் பரவியதை அடுத்து புகார் ஏற்கப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆன்சிலி பயணம் செய்த பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ கைவரிசை காட்டியுள்ளனர். அவர் பயணம் செய்த பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தத்தில் உள்ள கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கூட்டம் அதிகமாக உள்ள பஸ்கலில் பயணம் செய்யும்போது பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தேங்கி நிற்கும் மழை நீரால் சுற்றுலா பயணிகள் அவதி
தக்கலை அருகே பெண்ணிடம் பல லட்சம் மோசடி: பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்கு
தமிழகத்தில் முதல்முறையாக தஞ்சாவூரில் ‘புதிய பாதை 2026’ திட்டம் தொடக்கம்
நாகர்கோவிலில் போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி கைது
கன்னியாகுமரி அருகே தனியார் மருத்துவமனை இயக்குனரை மிரட்டியவர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) 205 மனுக்கள்

May 26, 2025
52 Views
பேரூராட்சி சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திடக்கழிவு
அரசு வாகனங்களை சாலையில் நிறுத்திச் சென்ற அதிகாரிகள்
பரப்புவிளை அமரர் அமைதி தோட்டம் சீர்செய்ய நிதி ஒதுக்கீடு
சென்னையில் 4,000க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்டு அருண் ஐஸ்க்ரீம் கின்னஸ் உலக சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account