By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% வெற்றி: கலெக்டர் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% வெற்றி: கலெக்டர் தகவல்
கல்விகனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% வெற்றி: கலெக்டர் தகவல்

Last updated: May 20, 2026 4:44 pm
May 20, 2026
56 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 20 –

தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவியர்களுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (20.05.2026) தமிழ்நாடு அரசுத்தேர்வுகள் இயக்ககத்தால் வெளியிடப்பட்டது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5 இடத்தினை எட்டியுள்ளது. இதற்கான பாராட்டு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தலைமையில் கலெக்டர் அலுவலக குறள் கூட்டரங்கில் நடைபெற்றது.

தொடர்ந்து கலெக்டர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பு படித்த 10,615 மாணவர்களும், 10,733 மாணவிகளும் என மொத்தம் 21,348 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினார்கள். அதில் 10,214 மாணவர்களும், 10,557 மாணவியர்களும் என மொத்தம் 20,771 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு அளவில் 97.30 சதவீதம் பெற்று 5 வது இடம் பெற்றுள்ளது.

மேலும் அரசு பள்ளிகளில் 3,100 மாணவர்களும், 3,039 மாணவிகளும் என மொத்தம் 6,139 மாணவ மாணவியர்கள் எழுதியுள்ளார்கள். அதில் 2,921 மாணவர்களும், 2,955 மாணவிகளும் என மொத்தம் 5,876 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்று 95.71 சதவீதம் பெற்று தமிழ்நாடு அரசுப்பள்ளிகள் அளவில் நமது மாவட்டம் 7 வது இடம் பெற்றுள்ளது.

இவற்றில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியர்கள் பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பழங்குடியினர் நலத்துறையின் கீழுள்ள பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியர்கள் 98.5 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்காக சிறப்பாக பணியாற்றிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கல்வி, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மாணவ மாணவியர்களுக்கு உறுத்துணையாக இருந்து ஊக்கப்படுத்திய பெற்றோர்களுக்கும் என பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ஜெயராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜெயராஜ் (நாகர்கோவில்), சௌந்தர ராஜா (மார்த்தாண்டம்), அஜிதா (தனியார் பள்ளிகள்) உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறை நீதிமன்ற சாலையில் ஆபத்தான நிலையில் பயணிகள் நிழலகம்: பொதுமக்கள் கோரிக்கை
ராகுல் காந்தி எம்.பி. மீதான வழக்கை உடனே ரத்து செய்ய வேண்டும்
மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் வினாடி – வினா போட்டி
கோடை வெப்பம்: தக்கலை போக்குவரத்து காவலர்களுக்கு ஜூஸ்: எஸ் பி நடவடிக்கை
ஓபிஎஸ் – திமுக நல்லுறவு; ஏன் இந்த முடிவு? திமுக அமைச்சரவையில் பங்களிப்பா? விவரிக்கிறார் மூத்த பத்திரிகையாளரும், அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனருமான முத்துக்குமார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் அணிவகுப்பு பயிற்சி; 300 போலீசார் பங்கேற்பு

October 11, 2025
70 Views
சாலூர் பகுதியில் பொது வழியை ஆக்கரமிப்பு
மயிலாடுதுறையில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க.
களியக்காவிளை அருகே காதல் வலையில் சிக்க வைத்து கல்லூரி மாணவியை கர்ப்பம் ஆக்கிய நண்பர்கள் 2 பேர் கைது
விஐடி ரிவியரா 2025 எனும் சர்வதேச விளையாட்டு மற்றும் கலாச்சார விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account