By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோடை வெப்பம்: தக்கலை போக்குவரத்து காவலர்களுக்கு ஜூஸ்: எஸ் பி நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோடை வெப்பம்: தக்கலை போக்குவரத்து காவலர்களுக்கு ஜூஸ்: எஸ் பி நடவடிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கோடை வெப்பம்: தக்கலை போக்குவரத்து காவலர்களுக்கு ஜூஸ்: எஸ் பி நடவடிக்கை

Last updated: March 18, 2026 3:24 pm
March 18, 2026
32 Views
Share
SHARE

தக்கலை, மார்ச் 18 –

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து போக்குவரத்து காவலர்களைப் பாதுகாக்க, தமிழகம் முழுவதும் மார்ச் முதல் ஜூன் வரை சாலைகளில் பணியில் இருக்கும் போலீசாருக்கு மோர், பழச்சாறு மற்றும் தர்பூசணி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் தற்போதே ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்துக் காவலர்கள் எவ்வித இடர்பாடும் இன்றி பணி புரியும் வகையில் போக்குவரத்துக் காவலர்களுக்கு ஜூஸ் வழங்க முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்படி‌ கோடை காலத்தில் போக்குவரத்து பணியில் இருக்கும் காவலர்களுக்கு வாட்டர்மெலோன் ஜூஸ் வழங்கப்பட்டது. இந்த ஏற்பாடு போக்குவரத்து போலீசாருக்கு வெயிலில் நிம்மதியாகப் பணியாற்ற உதவும்.

இந்த நிகழ்வானது தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலும் பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் மேற்பார்வையிலும் தக்கலை பேருந்து நிலையம் சந்திப்பில் வைத்து நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அருகே காதல் வலையில் சிக்க வைத்து கல்லூரி மாணவியை கர்ப்பம் ஆக்கிய நண்பர்கள் 2 பேர் கைது
மகளிர் சுயஉதவி குழுக்களின் மதி அனுபவ அங்காடி விற்பனையினை அமைச்சர் துவக்கி வைத்தார்
பைக் திருடிய சிறுவன் உட்பட 2 பேர் கைது
சீதாப்பால் பகுதியை சார்ந்த மூதாட்டி மாயம்
மனைவியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

ரயில்வே அஞ்சல் பிரிப்பகத்தை

December 4, 2024
57 Views
சிந்தமல்லிருந்து மயிலாடுதுறைக்கு புதிய பேருந்து
ஏழை எளியவர்களுக்கு உணவளித்தும், கொடியேற்றியும்
புதூரில் அதிமுக சார்பில் பூத் பாகம் வார்டு கழக நிர்வாகிகள் பயிற்சி விழா
கருங்கல் மற்றும் சேனம்விளை அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்க அரசாணை வெளியீடு; ராஜேஷ் குமார் எம்எல்ஏ தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account