By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அபிராமி லயன்ஸ் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > அபிராமி லயன்ஸ் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா
திண்டுக்கல்மாவட்டம்

அபிராமி லயன்ஸ் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா

Last updated: September 27, 2024 11:38 am
September 27, 2024
143 Views
Share
SHARE

திண்டுக்கல் அபிராமி லைன்ஸ் சங்கத்தின் 31 ஆம் ஆண்டு பணி ஏற்பு விழாவில் பொறியாளர்  V.M.M.அசோக் குமார் அவர்கள் தலைவராகவும் பொறியாளர் V. ஸ்ரீராம் அவர்கள் செயலாளர் ஆகவும் பொறியாளர் S சரவணன் அவர்கள் பொருளாளராகவும் லயன்ஸ் சங்க கவர்னர் பொறியாளர் T.பாண்டியராஜன் அவர்கள் பதவியில் அமர்த்தி வாழ்த்துரை வழங்கினார். புதிய உறுப்பினர்களாக பெ.காமராஜ் BDO ,  A.ராயப்பர் ரமேஷ், லோகநாதன் VAO, மைலாப்பூர் வேளாங்கன்னி, பெருமாள் மணி,  A.பாலாஜி விஸ்வநாத், சீமா அசோக்ராஜ், பாலன், த. சாம்ராஜ்,       P. சின்னதுரை,  கௌசல்யா சரவணன், S. உமேஷ் குமார் ஆகியோரை சங்கத்தில் இணைத்து முன்னாள் மாவட்ட கவர்னர் S.ராமசுப்பு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.  என் எஸ் என் சுப்பையர் நினைவு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி ஜெனோவா அவர்களுக்கு நல்ல ஆசிரியர் மற்றும் சமூக சேவைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. திண்டுக்கல் அருகிலுள்ள கண்ணார் பட்டியைச் சேர்ந்த பார்வையற்றோர் சங்கத்தின் உறுப்பினர்கள் 25 பேருக்கு அரிசி உள்ளிட்ட சேவை திட்டங்களை தொடங்கி வைத்து D.செல்வம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் ஏராளமான லயன் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பு செய்தனர்

விளம்பரம்

You Might Also Like

வேலூரில் வாசன் கண் மருத்துவமனை திறப்பு விழா
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு
சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவின்படி கமுதி
கோவையில் எலக்ட்ரோ டெக் 2024 கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மனைவியை மிரட்ட தீக்குளித்த வாலிபர் உயிரிழப்பு

January 27, 2025
72 Views
திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் 6அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா
குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் ஆபாச நடனம்; 7 வாலிபர்கள் மீது வழக்கு
கோவையில் சிவாஜியின் 24-வது ஆண்டு நினைவு தினம்
காட்பாடியில் சிலம்பு கலை போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account