By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளை அருகே காதல் வலையில் சிக்க வைத்து கல்லூரி மாணவியை கர்ப்பம் ஆக்கிய நண்பர்கள் 2 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளை அருகே காதல் வலையில் சிக்க வைத்து கல்லூரி மாணவியை கர்ப்பம் ஆக்கிய நண்பர்கள் 2 பேர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

களியக்காவிளை அருகே காதல் வலையில் சிக்க வைத்து கல்லூரி மாணவியை கர்ப்பம் ஆக்கிய நண்பர்கள் 2 பேர் கைது

Last updated: November 24, 2025 1:58 pm
November 24, 2025
54 Views
Share
SHARE

மார்த்தாண்டம், நவ. 24 –

களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் வினோ என்பவர் மகன் அஜின் (23). அதங்கோடு பகுதியை சேர்ந்தவர் சோமராஜ் மகன் சஜின் (22). இருவரும் நண்பர்கள். இவர்கள் ஊதாரித்தனமாக சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜினுக்கும் மடிச்சல் பகுதியை சேர்ந்த டிரைவர் ஒருவரின் 18 வயது மகளுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த காதல் விவகாரத்தை நண்பர் சஜினிடம் தெரிவித்துள்ளார்.

அஜின் மாணவியிடம் காதல் வார்த்தைகள் கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உள்ளார். அப்போது சஜினும் உடன் சென்றாராம். இதனால் சஜினையும் அந்த இளம்பெண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதற்கிடையில் அஜின் மாணவிக்கு திருமண ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். இதன் பின்னர் சிறு நாட்களுக்கு பின் அஜினுக்கும் மற்றொரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அவர் சஜினிடம் கூறியுள்ளார்.

இதற்கிடையே சஜின் அந்த கல்லூரி மாணவியிடம் காதலன் வேறு ஒரு பெண்ணை காதலித்து வருவதாக கூறியுள்ளார். இதனால் இளம் பெண் மன வேதனையடைந்தார். இதையடுத்து சஜின் அந்த மாணவியிடம் தயவாக பேசி அவருடன் காதல் வார்த்தைகளை கூறியுள்ளார். மேலும் அந்த மாணவியைத்தான் திருமணம் செய்வதாக கூறி அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். மேலும் சஜின் மாணவியிடம் இரண்டு பவுன் நகையை வாங்கிவிட்டு தலைமறைவானார்.

இந்த நிலையில் தற்போது கல்லூரி மாணவி 2 மாத கர்ப்பமாக உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மார்த்தாண்டம் மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு அஜின் மற்றும் சஜினை கைது செய்தனர். கைதான இரண்டு வாலிபர்களையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே நள்ளிரவில் குருசடி உண்டியல் உடைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
சம்பை குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை; தடுப்புசுவர் அமைக்கவும் கோரிக்கை
குமரி மாவட்டம் காளிகேசம் சூழியல் சுற்றுலாத்தளத்தில் திறன் மேம்பாட்டு கழகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல்
டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிகளுக்கிடையேயான கால்பந்து போட்டி
படகு சேவ ரத்து. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றம்

September 17, 2024
93 Views
மேலமடை பகுதியில் மேம்பால பணிகள்
5,358 இளைஞர்கள் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு
கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி
வ.உ.சி.யின் 88 வது குரு பூஜை விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account