By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஞ்சுகிராமம் அருகே மனைவி உட்பட 3 பேருக்கு வெட்டு: ரவுடி கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அஞ்சுகிராமம் அருகே மனைவி உட்பட 3 பேருக்கு வெட்டு: ரவுடி கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

அஞ்சுகிராமம் அருகே மனைவி உட்பட 3 பேருக்கு வெட்டு: ரவுடி கைது

Last updated: February 9, 2026 3:15 pm
February 9, 2026
29 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 9 –

நாகர்கோவில், மேலபெருவிளை பகுதியை சேர்ந்தவர் பிபின்லால் (36). இவரது மனைவி அஸ்வினி. குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அஸ்வினி தற்போது தோப்பூர் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். மனைவியை பலமுறை நேரில் சென்று குடும்ப நடத்த அழைத்தும் அவர் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவதினம் இரவில் பிபின்லால் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மனைவியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது அந்த கும்பல் மனைவி அஸ்வினி, மாமனார் வேல்முருகன் (56), மைத்துனர் செல்வன் (20) ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீசார் பிபின்லால் மற்றும் அவருடன் வந்த ராகேஷ் (27) உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர் .

இதில் விபிலால் பெயர் ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது தெரிய வந்தது. இதில் தலை குறைவாக இருந்த விபின்லாலை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் மனைவியை அழைத்துச் செல்ல சென்ற போது மனைவி வர மறுத்து ஆத்திரத்தில் பேசியதால் வெட்டியதாக தெரிவித்துள்ளார். போலீசார் நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

குளக்கரையில் எச்சரிக்கை பலகை.
மதுரையில் போலி பயணச்சீட்டு பரிசோதகர் கைது
தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ் பள்ளியில் 47 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட முன்னாள் மாணவர்கள்
தூய்மை பணியாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் முறைகேடு
சொகுசு வாகனத்தில் கடத்திய 1600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கோயம்புத்தூர்தமிழ்நாடு

முதலுதவி சமூக நல அறக்கட்டளை சார்பில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருக்கு வாழ்த்து!!!

May 22, 2026
11 Views
4g விற்பனை முனை இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி
இந்து முன்னணி சார்பில்விநாயகர் சதுர்த்தி
சொத்துக்காக தாய் மற்றும் தந்தையை கொலை செய்ய முயன்ற மகன் குண்டர் சட்டத்தில் கைது
மேம்பாட்டு திட்டத்தில் நடைபெறும் நான்கு வழிச்சாலை பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account