By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசி மாவட்டம் அஇஅதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தென்காசி மாவட்டம் அஇஅதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்
தென்காசிமாவட்டம்

தென்காசி மாவட்டம் அஇஅதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்

Last updated: March 7, 2025 8:57 am
March 7, 2025
50 Views
Share
SHARE

தென்காசி  வடக்கு மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அம்மா பேரவை, அண்ணா தொழிற்சங்கம், மருத்துவ அணி ஆகிய அணிகளின் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நலத்திட்டங்களை மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான  கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமையில்,  அஇஅதிமுக திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் உதயகுமார் வழங்கினார் 

தென்காசி வடக்கு மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா  77 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்ட மருத்துவரணி  மாவட்ட செயலாளர் டாக்டர் திலீபன் ஏற்பாட்டில்  அம்மா பிறந்தநாள் அன்று சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை மற்றும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் பிறந்த நான்கு குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமையில், கழக மகளிரணி துணை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜலெட்சுமி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சுப்பையா பாண்டியன் ,துணை செயலாளர் கண்ணன் என்ற ராஜீ, கழக அண்ணா தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் கந்தசாமி பாண்டியன், திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முனைவர் சிவ ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் மதுரை திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சருமான உதயகுமார் வழங்கினார் மேலும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு துணி துவைக்கும் இயந்திரம் ( வாஷிங்மெஷின்), கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு குளிர்சாதன பெட்டி வழங்கிய அவர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராமசாமி என்ற ரவி ஏற்பாட்டில் சங்கரன்கோவில் மற்றும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உள் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள் தலா 2 1/2 கிலோ வீதம் சுமார் 200 பேருக்கு வழங்கினார் பின்னர் செங்கோட்டை மேல ரத வீதியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் 700 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகளை வழங்கினார் நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த அஇஅதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பின் 22 வது ஆண்டு விழா
நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை அதிரடி: ஒரே நாளில் 200 மேற்பட்ட மோட்டார் வாகன வழக்கு பதிவு: ரூ.184500 அபராதம் விதிப்பு
பகவத் கீதா ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி
மார்த்தாண்டம் பாலத்தின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்
என்ஐஆர்எப் 2025; இந்தியா தரவரிசைப் பட்டியல் கலசலிங்கம் பல்கலை 28-வது இடம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

எம்பி நவாஸ் கனியின் சொந்த நிதியில் 700

October 21, 2024
87 Views
ஸ்ரீ வரசித்தி செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா
போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
“சுதந்திர ரத்னா விருது” பெற்ற பொள்ளாச்சி சுயேட்சை வேட்பாளர் ச.காளிமுத்து
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account