By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் வினாடி – வினா போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் வினாடி – வினா போட்டி
கல்விதிண்டுக்கல்மாவட்டம்

மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் வினாடி – வினா போட்டி

Last updated: May 29, 2024 9:27 am
May 29, 2024
86 Views
Share
SHARE

திண்டுக்கல் மே:28
திண்டுக்கல் மாவட்டம், வேலாம்பட்டியில் ஒய்நியூ மற்றும் அஸ்பயர் நிறுவனத்தின் சார்பாக மாலை நேர பயிற்சி மைய மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் வினாடி – வினா போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு  அறிவியல் ஆசிரியர் ராமமூர்த்தி  தலைமை தாங்கினார். மாலை நேர பயிற்சி மைய ஆசிரியை  தீபா முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு  சிறப்பு அழைப்பாளர்களாக ஸ்ரீமீனாட்சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி ஆசிரியர்  சண்முகம், வேலாம்பட்டி ஆசிரியை  செல்வி, இல்லம் தேடி கல்வி பயிற்றுனர் ரேணுகாதேவி ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். நிகழ்ச்சிகளை ந.சுப்ரமணியன் தொகுத்து வழங்கினார். மேற்பார்வையாளர்களாக சௌந்தரபாண்டியன், கங்காதரன்,அஜித், முத்துசாரதி ஆகியோர் கலந்து கொண்டு மேற்பார்வை செய்தனர்.  அறிவியல் கண்காட்சி மற்றும் வினாடி – வினாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவின் இறுதியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர், பிஸ்கட் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாலை நேர பயிற்சி மைய ஆசிரியைகள்  ஜெயந்தி, கயல்விழி,திவ்யா தன்னார்வலர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியை சந்தியா நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

அரசு ரப்பர் கழகத்தை மேன்படுத்த கோரி
கல்லாவி காவல் நிலையத்திற்கு கேமராக்கள்
பா.ஜ.க ஒன்றிய தலைவர் அறிமுக கூட்டம்
கல்லூரி மாணவ , மாணவியர்கள் இடையே நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அன்னதானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்நீலகிரிமாவட்டம்

முதுமலை யானை பாகன்களுக்கு வீடு

May 14, 2025
42 Views
மதுரம் பிராண்ட் அரிசியை வேகூல் நிறுவனம் சேலத்தில் அறிமுகம்
குமரி மாவட்டத்தில்நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா
கட்டிட கட்டுமான பணி அமைச்சர் கோவி.செழியன் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account