By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேலூர் நறுவீ மருத்துவமனை இல்ல திருமண நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > வேலூர் நறுவீ மருத்துவமனை இல்ல திருமண நிகழ்ச்சி
மாவட்டம்வேலூர்

வேலூர் நறுவீ மருத்துவமனை இல்ல திருமண நிகழ்ச்சி

Last updated: September 13, 2024 12:52 pm
September 13, 2024
135 Views
Share
SHARE

வேலூர்_13

 

வேலூர்  மாவட்டம் ,வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் அனிதா சம்பத் தம்பதியரின் மகன் நிதின் சம்பத்க்கும், சென்னை அடையாறு ஆனந்த பவன் குழும நிர்வாக இயக்குநர் கே.டி. வெங்கடேசன்லலிதாவெங்கடேசன் தம்பதியரின் மகள் அபிராமிக்கும் சென்னையை அடுத்த நீலாங்கரை பகுதியில் அமைந்துள்ளஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் அன்மையில் திருமணம்சிறப்பாகநடைபெற்றது.இத்திருமணவிழாவையொட்டி வேலூர் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு சிறப்பு செய்யும் வகையில் கந்தனேரி பகுதியில் அமைந்துள்ள நறுவீ கன்வென்ஷன் சென்டரில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மணமக்கள் நிதின் சம்பத் – அபிராமி தம்பதி பங்கேற்க, சச்சின் இசை குழுவினரின் புல்லாங்குழல் மற்றும் வீனை கச்சேரியுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் அமைந்துள்ள நம்பிக்கை இல்லம், கசம் முதியோர், பாலர் குடும்ப கிராம பன்னை, தாராபடவேடு ஆத்ம சாந்தி முதியோர் இல்லம், அரியூர் ஸ்ரீ சாய் தஞ்சம் முதியோர் இல்லம், வேலப்பாடிவள்ளலார்முதியோர் இல்லம் மற்றும் வேலூர் உதவும் உள்ளங்கள் அமைப்பின் ஆதரவற்றகுழந்தைகள்மற்றும்முதியோர்கள்என600க்கும்மேற்பட்டவர்களுக்கு இனிப்புடன் கூடிய அறுசுவை உணவு மற்றும்பரிசுபொருட்களைநறுவீமருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் வழங்கினார்.இது சம்மந்தமாகநறுவீமருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் கூறுகையில்: எனது மகன் நிதின் சம்பத் – அபிராமி திருமணவரவேற்புநிகழ்ச்சியில்ஆதரவற்றகுழந்தைகள் மற்றும் முதியோர்களை தனிப்பட்ட முறையில் எந்தவித இடையூறும் இல்லாமல் அவர்களை மகிழ்வித்துசிறப்புசெய்யும்வகையில்ஏற்பாடுசெய்யபட்டது. இந்தநிகழ்ச்சியில்ஆதரவற்றகுழந்தைகள்மற்றும்முதியோர்கள்பங்கேற்பதற்க்காகமேற்சொன்னபகுதியிலிருந்து வரும் வகையில் தனி தனி வாகன வசதி செய்யப்பட்டது. எங்கள் குடும்பதிருமணநிகழ்ச்சிகளில்ஆதரவற்றோர்களுக்கு உணவு அளிப்பதை நாங்கள் வெகு காலமாகபின்பற்றிவருகிறோம். மற்றவர்கள் இதை கடைபிடிக்க முன்னோடியாக இருக்கும் வகையில் அதனை செய்து வருகிறோம்.இந்த வரவேற்பு நிகழ்ச்சியில்பங்கேற்றவர்களை நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் – அனிதா சம்பத் தம்பதியினர், அடையாறு ஆனந்த பவன் குழும நிர்வாக இயக்குநர்கள்கே.டி.வெங்கடேசன் – லலிதா தம்பதியினர், கே.டி. சீனிவாச ராஜா ஆனந்தி தம்பதியினர் மற்றும் இயக்குநர் விஷ்ணு சங்கர் சுவேதா தம்பதியினர்மற்றும்நண்பர்கள், நறுவீ குழுமத்தினர் வரவேற்று சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் அருகே பல்லடத்தில் பள்ளி வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!!
மார்த்தாண்டம் அருகே பழைய வாகனங்கள் பிரிக்கும் கடையில் திருட்டு
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் செந்தில்குமார் சூறாவளி பிரச்சாரம்
மருங்கூரில் வளமான சமூகம் அமைய விழிப்புணர்வு பேரணி
சட்ட விரோதமாக மது விற்றவர் கைது.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி துறை கவின் படுகொலையை கண்டித்து உண்ணாவிரதம்

August 7, 2025
58 Views
ஈரோடு வில்லரசம்பட்டியில் முதல் அமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து போட்டி
திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி சார்பில்
வலுதூக்கும் போட்டி வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பை
குமரி மீனவர்களின் விசைப்படகு மீது மோதிய வெளிநாட்டு கப்பல்: விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து விடுவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account