By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எல். எம். எஸ் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ், ஆண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > எல். எம். எஸ் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ், ஆண்டு விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

எல். எம். எஸ் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ், ஆண்டு விழா

Last updated: December 9, 2024 12:10 pm
December 9, 2024
66 Views
Share
SHARE

 தென் தாமரை குளம்., டிச. 7. 

 

தென் தாமரைகுளம் எல். எம். எஸ் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா மற்றும் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர்  கால்வின் தலைமை தாங்கினார், தென்தாமரை குளம் சி. எஸ். ஐ கஸ்பா சபை உதவி போதகர் அருள்சீலன் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார், பள்ளி  ஆசிரியை சாந்தி மார்கிரெட் அனைவரையும் வரவேற்று பேசினார், தலைமை ஆசிரியை பிறீத்தா ஆண்டறிக்கை வாசித்தார், தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவர் கார்த்திகா பிரதாப்,எல். எம்.எஸ் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஜெனிட்டா, கவுன்சிலர் எட்வின் ராஜ், அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லாநேவிஸ், அரசு தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஜில்லி ஆல்வின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி. டி.செல்வகுமார் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது நன்றாக படிக்கும் மாணவர்களை மட்டும் கவனித்துவிட்டு  சுமாராக படிக்கும் இடைப்பட்ட மாணவர்களை ஆசிரியர்களாகிய நீங்கள் கைவிட்டு விடாதீர்கள். அவர்கள் மனம் தடுமாறாமல் பாதுகாப்பது ஆசிரியர் கையில் தான்உள்ளது. படிப்பவர்கள் மட்டுமல்ல இடைப்பட்ட மாணவர்களும் நம் குழந்தைகள்தான்.அவர்களுக்கு  தன்னம்பிக்கையை ஏற்படுத்தி பிரத்யேக பயிற்சியும்  நல்லொழுக்கமும் கற்றுக் கொடுக்க வேண்டும். செல்போன், கஞ்சா,போதைகளிலிருந்து மாணவர்களை மீட்டு எடுக்க அவர்களோடு அன்பாக இணக்கமாக பழகுங்கள் அவர்களை அவமானப்படுத்தி தனிமை படுத்தாமல் பக்குவப்படுத்துங்கள். தெய்வங்களை யாரும் பார்த்ததில்லை குடும்பம், பிள்ளைகள், ஆசை, பாசத்தை துறந்து மாணவர்களுக்காக உழைக்கும் ஆசிரியர்கள் மண்ணில் நடமாடும் தெய்வங்கள், ஆசிரியர்களை தெய்வத்திற்கு மேலாக மாணவர்கள் மதிக்க வேண்டும்.,இப்போது மாணவர்கள் செல்போன் மோகத்தால் உடலை பேண மறுக்கிறார்கள், உணவு பற்றியும், உடற்பயிற்சி பற்றியும், வாழ்வியல் பற்றியும்  நீங்கள் அதிக கவனம் செலுத்துங்கள் . இவ்வாறு அவர் பேசினார். முடிவில் ஆசிரியர் சைமன் சுந்தர் சிங் அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவில் திமுக நிர்வாகி தாமரை பிரதாப், பொறுப்பாளர்கள் டேவிட் மோசஸ், பெனி ஜோசப், அருள், அனிதா, கலப்பை மக்கள் இயக்க மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், மற்றும் கலப்பை மக்கள் இயக்க நிர்வாகி, தாணுலிங்கம், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் கைது
வேளாண் கல்லூரி மாணவர்கள் நடத்திய பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு
ஈரோட்டில் வெற்றி விழா !! கொண்டாட்டங்கள் !!
தென்னக பண்பாட்டு மையம் சார்பில் சதங்கை நாதம் கலை விழா
ஏலக்காய் மாலை அணிவித்த விவசாய கூலித் தொழிலாளி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி சுற்றுலா மேம்பாட்டு குழு கூட்டம்: ஆட்சியர் அழகுமீனா தலைமையில் ஆலோசனை

March 4, 2026
53 Views
கொங்கு வியாபாரிகள் நல சங்கம் நிர்வாகிகள் அறிமுக ஆலோசனை கூட்டம்
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்
திருப்பூரில் இலவச பொது மருத்துவ முகாம்
விநாயகர் சிலை கரைப்பதை தடுத்த கிறிஸ்தவ குடும்பத்தினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account