By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குக் வித் ஜாலி என்ற சமையல் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > குக் வித் ஜாலி என்ற சமையல் போட்டி
திண்டுக்கல்மாவட்டம்

குக் வித் ஜாலி என்ற சமையல் போட்டி

Last updated: December 4, 2024 10:48 am
December 4, 2024
46 Views
Share
SHARE

திண்டுக்கல் குயின்சிட்டி சங்கமும், இந்தியன் ஆயில் நிறுவனமும் இணைந்து, குக் வித் ஜாலி என்ற சமையல் போட்டி டிசம்பர் 1ஆம் தேதி திண்டுக்கல் ஆர்.கே.ஜி.ஹாலில்   நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திண்டுக்கல்லை சேர்ந்த பெண்கள் ஆர்வமாக கலந்துகொண்டு பரிசுகளை பெற்றார்கள். 

எல்ஜிபி கேஸ் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதை வலியுறுத்தியும் இந்தியா முழுவதும் எரிவாயு நிறுவனங்கள் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. 

அடிப்படை பாதுகாப்பு சோதனை பிரச்சாரம்  மார்ச் 5, 2024 இல் எண்ணெய் நிறுவனங்களால் துவங்கப்பட்டது. பயிற்சி பெற்ற ஊழியர்களால் நடத்தப்படும் வீட்டுவசதி ஆய்வுகள் மூலம் 12 கோடி வீடுகளை உள்ளடக்கியது. எல்பிஜி நிறுவனங்களில் ஒவ்வொரு வீடுகளிலும் எல்பிஜி குழாய்களால் ஆபத்துக்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த ஆய்வுகள் இலவசமாக உள்ளன. தற்போது வரை, 8 கோடி வீடுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன, இதன் விளைவாக சுமார் 3.5 கோடி குழாய்கள் மாற்றப்பட்டுள்ளன.

இதனை முன்னிட்டு நடத்தப்பட்ட குக் வித் ஜாலி என்ற நிகழ்வில் பெண்களுக்கு  எல்ஜிபி எரிவாயு குழாய்களின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை  அசிஸ்டன்ட் மேனேஜர் ராகேத் அவர்கள் விளக்கினார். புரதச்சத்துக்கள் நிறைந்த சைவ உணவுகள் போட்டியில் விதவிதமாக செய்யப்பட்டன. முதல் பரிசாக  சுஜிதா 

5000 மதிப்புள்ள பட்டர்பிளை அடுப்பினை     பெற்றார். இரண்டாம் பரிசாக  ப்ரீத்தி   ரூபாய் 3500 மதிப்புள்ள பட்டர்பிளை அடுப்பினை பெற்றார்.

மூன்றாம்  பரிசாக செண்பா 

 ரூபாய் 2600 மதிப்புள்ள பட்டர்பிளை அடுப்பினை  பெற்றார். இதில் 

சிறப்பு பரிசாக  கிருஷ்ணவேணி ராஜேந்திரன் அவர்களுக்கு 2000 ரூபாயும்  வழங்கப்பட்டது.மேலும் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு சுகர் டஸ்ட் நிறுவனத்தின் உரிமையாளர் செஃப் நிஹந்த்ரீ, பிங்க் மற்றும் எசன்சியல்ஸ் உரிமையாளர் Rtn. சித்ரா ஜெயன் மற்றும் ராஜி கிச்சன் உரிமையாளர் Rtn. ராஜாத்தி அவர்களும் நடுவராக இருந்து பரிசுக்குரியவர்களை தேர்ந்தெடுத்தார்கள். இந்நிகழ்விற்கு

உதவி ஆளுநர்  சித்ரா ரமேஷ்  தலைமை தாங்கினார். குயின் சிட்டி தலைவர் Rtn.கவிதா செந்தில்குமார், செயலர் Rtn. பார்கவி, குக் வித் ஜாலி நிகழ்வின் சேர்மன் Rtn.டாக்டர். ஷர்மிளா பாலகுரு அவர்களும் குயின் சிட்டி சங்கத்தின் உறுப்பினர்களும், பார்வையாளர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். 

இந்த நிகழ்வில்  கர்ப்பப்பை, வாய்ப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வும் அதற்கு குயின் சிட்டி சங்கம் நடத்தி வரும் இலவச தடுப்பூசி வழங்கும் திட்டமான  செர்வி க்யூர்  பற்றிய  விழிப்புணர்வு பதாகைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவில் நகர்மன்ற கவுன்சிலர் கூட்டம்
கணபதி ஹோமம் நடைபெற்றது
புனித அலங்கார உபகார மாதா திருத்தல
முனைவர்.பி.பழனியப்பன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர்,பழச்சாறு வழங்கினார்
முன்னாள் பிரதமர் நேரு நினைவுத் தினம் அரியலூர் நகரில் அனுசரிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் அருகே போதைக்கு அடிமையான கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

April 28, 2026
35 Views
எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் விழா
மதுவிலக்கு அமலாக்க பிரிவு (PEW) காவல்துறையினர் கூண்டோடு மாற்றம்
தருமபுரி மாவட்ட சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்களுக்கு 8,560 மரக்கன்றுகள் வினியோகம்: தேர்தல் பொது பார்வையாளர் தகவல்
படகு மூலம் பேச்சிப்பாறை அணையை கடந்து வந்து வாக்களித்த மலைவாழ் மக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account