By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊத்துக்குளி டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஊத்துக்குளி டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் மனு
மாவட்டம்

ஊத்துக்குளி டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் மனு

Last updated: August 1, 2024 9:15 am
August 1, 2024
140 Views
Share
SHARE

ஜூலை 30

 

ஊத்துக்குளி டிப்பர் லாரி உரிமையாளர் சங்க சார்பில் தலைவர் சந்திரன் செயலாளர் மூர்த்தி பொருளாளர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள சுகுமார் என்பவருக்கு சொந்தமான TN.04.AX 3349 என்கின்ற என் உள்ள டிப்பர் வாகனம் வரதராஜன் என்பவருக்கு சொந்தமான கிராவல் குவாரியில் தாராபுரம் வட்டம் நாதம்பாளையம் கிராமம்  பகுதியில் புதுக்கோட்டை மாவட்டம் எஸ் ஆர் குரூப் ராஜா என்பவர் மூலமாக  கிராவல் ஏற்றி வந்த வண்டியை திருப்பூர் 

கனிமவளத்துறை ஏஜி வெங்கடேஷ் அவர்கள் தணிக்கை செய்த போது பர்மிட் இருந்தும் இல்லை என்று கூறி நல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து வழக்குப்பதிவு செய்து வண்டியை பறிமுதல் செய்துள்ளார் உரிய ஆவணம் இருந்தும் வண்டியை வழக்கு பதிவு செய்துள்ளார்.

 இது சம்பந்தமாக குவாரி உரிமையாளரையும் வரதராஜ் 

மற்றும் எஸ் ஆர் குருப் ராஜா ஆகியோரை விசாரித்து தவறுதலான புகாரை  மறுபரிசீலனை செய்து பின்பு வாகனத்தை விடுவிக்க ஆவணம் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாக கோரிக்கை மனு வழங்கினார்கள் இதில் ஊத்துக்குளி டிப்பர் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கலைஞரின் கனவு இல்லம் மற்றும் வீடுகள் பழுது பார்த்தல் பணி
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் திருக்குட முழுக்கு
குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் அரிசி, 1800 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
கவிஞர் வைரமுத்துவின் வெற்றித் தமிழர் பேரவையின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

May 28, 2026
39 Views
லெமூரியா கடற்கரைக்கு சுற்றுலா வந்த மருத்துவ கல்லூரி மாணவ மாணவியர் 5 பேர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு.
படந்தாலுமூட்டில் சிந்தார்மணி நாட்டு வைத்திய சங்கமம்
அஞ்சுகிராமம் ஸ்ரீஅழகிய விநாயகர் ஆலயத்தில் சொக்கப்பனை தீபம்
புதிய கலெக்டராக சிம்ரன்ஜீத் சிங் நியமனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account