By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திராவிட முன்னேற்றக் கழக பொது உறுப்பினர்கள் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > திராவிட முன்னேற்றக் கழக பொது உறுப்பினர்கள் கூட்டம்
திருப்பத்தூர்மாவட்டம்

திராவிட முன்னேற்றக் கழக பொது உறுப்பினர்கள் கூட்டம்

Last updated: September 4, 2024 4:09 pm
September 4, 2024
87 Views
Share
SHARE

கந்திலி:செப்:04, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி தெற்கு ஒன்றியத்தின் சார்பில் திராவிட முன்னேற்றக் கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் கயல்நாயக்கன்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கந்திலி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் S.K.T. அசோக் குமார் பி.இ., அனைவரையும் வரவேற்று பேசினார். 

ஒன்றிய அவைத் தலைவர் M. துரைசாமி தலைமை வகித்தார். கந்திலி ஒன்றிய துணைச் செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய  P.பிரபு பி.காம் முன்னிலை வகித்தார்கள்.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட கழக செயலாளர் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, மாவட்ட துணை செயலாளர்கள் T.K.மோகன், A.சம்பத்குமார் ஆகியோர் பங்கேற்றனர். 

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் சிறப்புரை ஆற்றியபோது: எதிர்வரும் அண்ணா பிறந்த நாளையொட்டி  சிறப்பாக கொண்டாட வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிதாக அதிகமான உறுப்பினர்களை சேர்த்து தமிழகத்தில் முன்னுதாரணமாக இந்த மாவட்டத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கல் ஆகியவற்றின் மீது கவனம் கொண்டு கழக உறுப்பினர்களை முறையாக சேர்த்து கட்டமைப்பு செய்தல். 

பவள விழா கொண்டாடுதல் ஆகியவற்றை குறித்து பேசினார். நிகழ்ச்சியில் முறையாக தீர்மானம் இயற்றப்பட்டு நடைபெறும் என அறிவித்தார்.

மேலும் இக்கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் கு. ராஜமாணிக்கம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் V. வடிவேல், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், அச்சமங்கலம்A.M. பாண்டியன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய மாணவரணி இளைஞர் அணி , இலக்கிய அணி ,விவசாய அணி, பிரதிநிதிகள், கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தொழிலாளியை வெட்டிவருக்கு 3 ஆண்டு சிறை
நீதிமன்ற உத்தரவின்படி 60 வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வரும் வீடுகளை அகற்ற அதிகாரிகள் முயற்சி; குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு
ஆலோசனை கூட்டம்
தஞ்சாவூரில் உலக சுற்றுச்சூழல் தினம்!!
புதிய பொலிவுடன் தி சென்னை ஸ்ரீ குமரன் தங்க மாளிகை திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 81,792 பயனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்

October 4, 2025
40 Views
71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டுகிராம சபா கூட்டம்
வேலூர் உதவும் நெஞ்சங்கள் லயன்ஸ் & லியோ சங்கம்
தொப்பூர் அடுத்த உம்மிய பட்டியில் உள்ள பெரியாண்டிச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account