By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறன் 1350 வது சதய விழா!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறன் 1350 வது சதய விழா!!
Blogதிருப்பூர்மாவட்டம்

பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறன் 1350 வது சதய விழா!!

Last updated: May 26, 2025 5:44 pm
May 26, 2025
62 Views
Share
SHARE

திருப்பூர்மே:24

திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி முன்பும் புதிய பேருந்து நிலையத்திலும் பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறன் அவர்களின் 1350 வது சதய விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில் மாநகராட்சி முன்புறம் துணை மேயர் எம் கே எம் ஆர் பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மன்னருக்கும் மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து புதிய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மன்னரின் திருவுருவப்படத்திற்கு அதிமுக வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே என் விஜயகுமார் கலந்துகொண்டு பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறன் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் எம் பி சி கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் டிசி சேகர் மாநகர செயலாளர் டாக்டர் எஸ் கண்ணன் மாநகர துணை செயலாளர் உதயகுமார் பிஜேபி மாவட்ட துணை தலைவர் ஜி கே எஸ் பாலு மாவட்ட பொதுச் செயலாளர் அருண் மாவட்ட பொருளாளர் ரவிக்குமார் கொங்கு நகர மண்டல தலைவர் முரளி ராஜாங்கம் மற்றும் செல்வம் மாணிக்கம் கலந்து கொண்டனர்.

பிறகு வந்திருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்கள் விழாவில் சமுதாய மக்கள் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவை திருப்பூர் மாவட்டம் முத்திரையர் ஒருங்கிணைப்பு குழு அருண்மொழி வர்மன் தர்மராஜ் வடிவேல் பால்ராஜ் பாண்டி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சமூக ஆர்வலர்கள் நேரில் வாழ்த்து
கொங்கு மண்டல மாநாடு தவ்ஹீத் ஜமாத் ஆலோசனைக் கூட்டம்!!
இளையான்குடி சாத்தனூர் பகுதியில் புதிய பேருந்து வழித்தடத்தை கொடியசைத்து துவக்கி வைத்த மானாமதுரை எம்எல்ஏ
குறும்பனை கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கிய பள்ளி மாணவி: 2ம் நாளாக தேடும் பணி தீவிரம்
மாநில அளவிலான அட்டயா பட்டயா விளையாட்டுப் போட்டிக்கு தேர்வான வாறுதட்டு பள்ளி மாணவிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சிற்றுந்துகள் இயக்குவதற்காக முதற்கட்டமாக 41 வழித்தடங்கள்

March 1, 2025
65 Views
புதிய கலெக்டராக சிம்ரன்ஜீத் சிங் நியமனம்
கடை அடைப்பு போராட்டம்
கடையநல்லூரில் சிறுவனை கடித்து குதறிய நாய்; கடிவாளம் போட்டு பிடித்த நகர சபை அதிகாரிகள்
காவேரி மருத்துவமனை சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் ஹார்ட் ஃசேப் திட்டம் தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account