By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரிமாவட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: December 26, 2024 10:14 am
December 26, 2024
53 Views
Share
SHARE

தருமபுரி மேற்கு மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியுரில்

 பாராளுமன்ற அவையில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவாக பேசியதை கண்டித்து தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் முனுசாமி தலைமையில்,  மாவட்டதுணை செயலாளர்  தோழர் வீராசாமி முன்னிலையில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இந்திய தேசத்தின் மக்களை நசுக்கும் விதமாகவும் மக்களை இன்னலுக்கும் பெருந்துயரங்களுக்கும் உள்ளாக்கும் விதமாக பல்வேறு ஆபத்தான சட்டங்களை  மைனார்ட்டி ஒன்றிய அரசு நிறைவேற்ற காத்திருக்கிறது.

 

அதபோல ,Rss இயக்கம் தொடங்கியதின் முதன்மை கொள்கையான 100 ஆண்டில் இந்திய தேசம் முழுவதும் காவிமயமாக்க வேண்டும்.என்கின்ற பிராதன கொள்கையை நடைமுறைபடுத்த துடிப்பதின் வெளிப்பாடாகும்.

 

ஒரே நாடு ஒரே தேர்தல் வங்கிகளை முடக்குவது பன்னாட்டு நிறுவன உரிமையாளர்களுக்கும், லஞ்சம்,ஊழலுக்கும் ஆதாரவாக செயல்படுவது பொருளாதர வீழ்ச்சியை ஏற்படுத்தி நாட்டுமக்களை அடிமையாக்கி சர்வதிகார போக்கை  கையாளுவது என…

 

இப்படி எண்ணற்ற பெருந்துயரங்களுக்கு உள்ளாக்கவுள்ள சட்ட நிறைவேற்றம் குறித்து விவாதங்கள் மேலோங்கியது.

 

மக்களின் எதிர்ப்புகளையும் எதிர்கட்சிகளின் விவாதங்களையும்  எதிர்கொள்ள முடியாமல் அதன் தீவிரத்தின்  திசைவழியை மாற்றியமைக்கும் போக்காக தான்;

 

புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரை உச்சரித்து தன் மைனார்ட்டி ஒன்றிய அரசின் அமைச்சர் சகாக்கள் நேரடியாக பாசீஸத்தின் உண்மை தன்மையை வெளிப்படுத்தியது.

 

மேற்காணும் உள்ளடக்கத்தை மேற்கோள் காட்டி கண்டனத்தை பதிவு செய்து உரை நிகழ்த்தி நிறைவு செய்தேன்.

 

அண்ணன் வேங்கை.பொன்னுசாமி ஈரோடை (வடக்கு ) செயலாளர், அண்ணன் வீர.சிவா பொறுப்பாளர்,புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில பொறுப்பாளர் தோழர்.அன்பு,தலித் விடுதலை இயக்கம் தோழர்கள் நாகேந்திரன், மக்கள்அதிகாரம் மாயாண்டி  ஆகியோர்  கலந்து கொண்டு தனது கண்டனங்களை பதிவு செய்தார்கள்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தருமபுரி மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

ஊரின் பெயரில் இருந்த காலனி பெயர் அழிப்பு
அஞ்சு கிராமம் அடுக்குமாடி குடியிருப்புக்கு பஸ் இயக்க கோரிக்கை
பாஜகவின் கிளை செயலாளரான பழனிசாமி வதந்திகளை பரப்புகிறார்: ஈரோட்டில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாடு சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை
மேல நீலிதநல்லூர் யூனியன் பகுதிகளில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதேனி

களிமண் மற்றும் வண்டல் மண் இலவசமாக எடுத்துக் கொள்ள அரசாணை வெளியீடு

May 23, 2026
46 Views
பள்ளியில் மாணவத் தலைவன் பதவியேற்பு விழா
கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை!!
மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை கையாளுவது குறித்து பயிற்சி வகுப்பு
குமரியில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்; ஒரே நாளில் 15 சதவீதம் மாசடைந்த காற்று
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account