By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 2 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 2 பேர் கைது
கனஂனியாகுமரி

கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 2 பேர் கைது

Last updated: March 23, 2025 1:23 pm
March 23, 2025
48 Views
Share
SHARE

குளச்சல், மார்- 23

வெள்ளிச்சந்தை அருகே வெள்ளமோடி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. அந்த கல்லூரி பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக வெள்ளிச்சந்தை சப் இன்ஸ்பெக்டர் குமார் என்பவருக்கு தகவல் கிடைத்தது. புகாரின் பேரில் போலீசார் நேற்று கல்லூரி பகுதியில் சென்று ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது மூன்று பேர் பைக்கில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டு இருந்தனர். போலீசாரை கண்டது மூன்று பேரும் சிதறி ஓடினர். அப்போது இரண்டு வாலிபர்களை போலீசார் பிடித்தனர். ஒரு வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.
பிடிபட்ட இரண்டு பேரிடம் விசாரித்த போது அவர்கள் நாகர்கோவிலை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் குருந்தன்கோடு இந்திரா நகரை சேர்ந்த சரவணன் (20) என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ரெண்டு பேரையும் கைது செய்தபோது சார் அவர்களிடம் இருந்து 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தலைமறைவான வாலிபரை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஶ்ரீ பால முருகன் கோவிலில் பக்தர்கள் காப்பு
அரசு உடனடியாக நிவாரண தொகை வழங்க வேண்டும்
மழைநீர் வடிகால் ஓடைப்பணி தொடக்கம்
நிதியில்எட்டுகூட்டு தேரிவிளையில் ரூ.8 லட்சத்தில் மேற்கூரை
கன்னியாகுமரி நகராட்சி கூட்டம்: முக்கடல் சங்கமத்தில் 50 அடி உயர தேசிய கொடி அமைக்க தீர்மானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறை அதிரடி

November 11, 2024
76 Views
பூண்டி நீர் பிடிப்பு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு
குளச்சல் அருகே கிரிக்கெட் மட்டையால் வாலிபர் மீது தாக்குதல்
தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டம்
நகராட்சி யில் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account