By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக அரசை கண்டித்து 23-ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திமுக அரசை கண்டித்து 23-ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

திமுக அரசை கண்டித்து 23-ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

Last updated: July 22, 2024 5:48 pm
July 22, 2024
84 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 22 

 

தமிழ் நாட்டில் மூன்றாவது முறையாக மின் கட்டண உயர்வு மற்றும் நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் இவற்றை நிறுத்த முயற்சிக்கும் தி.மு.க அரசை கண்டித்து

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜுலை 23-ம் தேதி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெறுகிறது கழகத் தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்க குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் என்.தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ, அழைப்பு.

 இது தொடர்பாக தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 கழகப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சரும், புரட்சித்தமிழருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க, தி.மு.க அரசு பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் கண்மூடித்தனமாக மக்கள் நலனை எண்ணிப்பாராமல், மக்களை துன்பப் பெருங்கடலில் தள்ளிவிட்டு அவதிக்குள்ளாக்கும் வகையில் தமிழ்நாட்டில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியும், ஏழை, எளிய மக்களின் நலனுக்காக நியாய விலைக் கடைகளில் வழங்கப்படுகின்ற பருப்பு, பாமாயில் இவற்றை நிறுத்த முயற்சிக்கும் தி.மு.க அரசை கண்டித்தும், குமரி கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 23-07-2024 செவ்வாய்கிழமை காலை 10.30 மணிக்கு, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், நடைபெறுகிறது.

 இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர பகுதிக் கழக நிர்வாகிகள், மாநகர வார்டு கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், செயல் வீரர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள், கழக தொழிற்சங்க நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மக்களுக்கு எதிராக மின் கட்டண உயர்வை உயர்த்திய தி.மு.க அரசை கண்டித்தும், இதைப்போன்று மக்களுக்கு அத்தியாவாசியமான பருப்பு, பாமாயில் இவற்றை நியாய விலைக் கடைகளில் நிறுத்துவதை  கண்டித்தும் எதிர்ப்பு கண்டன குரல் எழுப்பி தி.மு.க அரசுக்கு கழகத்தின் எதிர்ப்பை பதிவு செய்ய அணி திரள்வோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் உணவுப் பொருள்கள் கிடங்கில் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குனர் ஆய்வு
58 ஆம் ஆண்டு சமத்துவ எருது கட்டு விழா
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மகளிர் தின விழா
கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்
ஒரே கப்பலில் 103 காற்றாலை இறக்கைகளை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் புதிய சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம்

February 21, 2025
64 Views
டாக்டர் கே.கே.கோகுல் நேரில் சந்தித்து வாழ்த்து
மருத்துவக் கல்லூரிக்கு ஓராண்டில் 65 உடல்கள் தானம்
கலைஞரின் கனவு இல்லம் திட்டம் குறித்து சிறப்பு கிராம சபா கூட்டம்
ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவஞ்சலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account