By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > தென்காசியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
Blog

தென்காசியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

Last updated: July 28, 2024 7:25 pm
July 28, 2024
95 Views
Share
SHARE

மத்திய அரசை கண்டித்து தென்காசியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்.

 

ஒன்றிய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்த மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காததை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டமானது நடத்தப்படும் என திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் திமுகவினர் ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 

அந்த வகையில் தென்காசி மாவட்ட திமுகவினர் சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.

 

 தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்காமல் தமிழகத்தை  புறந்தள்ளிய மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்ட நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீ குமார், தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், தென்காசி முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தியாகி தீரன் சின்னமலையின் நினைவு நாளை யொட்டி
உதயகிரி டிரேடர்ஸ் புதிய பெட்ரோல் நிலையம்
தேர் பவனி வரும் வீதிகள் விரிவாக்கம்
சிறுபட்ஜெட் படங்கள் வெளியிட சர்வதேச நிறுவனம் துவக்கம்
சித்ரா பவுர்ணமியை ஒட்டி நிலா உதயமான காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ரஸ்தா காட்டில் நடைபெற்ற 2008 பானை

January 15, 2025
43 Views
பேராசிரியர் எம். விஸ்வநாதன் டயாபடீஸ் ரிசர்ச் சென்டர் சார்பாக தங்கப்பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி
அறிஞர் அண்ணா மாளிகையில் மேக்ஸிவிஷன்
கன்னியாகுமரி மாவட்ட கோவில்கள் பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 38வது பட்டமளிப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account