மார்ச்: 23
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மார்ச் 22இல் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி திருப்பூர் வடக்கு மாவட்டம் முழுவதும் வீடுதோறும் கருப்புக்கொடி காட்டி போராட்டம் சற்றுமுன் தொடங்கியது.
திருப்பூர் பாஜக மாவட்ட தலைவர் KCMB சீனிவாசன்,அவர் இல்லத்தில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தை தொடங்கி வைத்தார். உடன் தொண்டர்கள் பலர் இருந்தனர்.



