By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

Last updated: December 10, 2025 7:30 pm
December 10, 2025
51 Views
Share
SHARE

இரணியல், டிச. 10 –

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட திங்கள் நகரில் அருள்மிகு ராதாகிருஷ்ணன் கோயில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த கோயிலில் காலை மாலை இரு வேளை பூஜைகள் நடைபெறும். கிருஷ்ணன் ஜெயந்தி சித்திரை மாதம் 1 ம் தேதி இங்கு ஏராளமான பக்தர்கள் கலந்து தரிசனம் செய்வது வழக்கம்.

நேற்று இரவு வழக்கம் போல நடை சாத்தப்பட்டு இன்று காலை கோயில் ஊழியர்கள் நடை திறக்க வந்த போது உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேஜை டிராயர் திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து கோயில் மேலாளர் ராஜசேகர் இடம் தகவல் அளித்தனர். அவர் இரணியல் காவல் நிலையத்தில் சுமார் ரூபாய் 25 ஆயிரம் திருடு போனதாக புகார் அளித்தார். இரணியல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சேவியர் பிராங்க்ளின் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் துறை அதிகாரிகள் வந்து கைரேகை பதிவு செய்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 10 ம் தேதி இதே கோயிலில் மர்ம நபர் புகுந்து உண்டியல் காணிக்கை பணம் திருடிய சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கோயிலுக்கு வந்த பக்தர்கள் கூறுகையில்: கடந்த ஏப்ரல் மாதம் 10 ம் தேதி திருட்டு சம்பவம் நடந்த பின்னர் சிசிடிவி கேமரா உபயமாக பொருத்த முயன்ற போது அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இப்போது மறுபடியும் திருட்டு சம்பவம் நடந்து உள்ளது. இனிமேலும் காலம் தாழ்த்தாமல் அதிகாரிகள் சிசிடிவி கேமரா பொருத்த முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை
நாகர்கோவில் நீதிமன்றத்தில் ரூ 30 லட்சம் மதிப்பில்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
முளகுமூடு சாலையின் நடுவில் மரணப் பள்ளம்
விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ராமநவமி விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில்

October 20, 2024
70 Views
மார்த்தாண்டம் அருகே மகளை பார்க்க வந்த தந்தை மீது தாக்குதல்
தரையை தொடும் அளவில் மின்சார கம்பிகள்!
மதுரையில் திருஞான சம்பந்தர் குருபூஜை
குமரி கிராமங்களில் திமுகவினர் எதிர்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account