By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டாரஸ் லாரியை அப்புறப்படுத்தாமல் சாலை சீரமைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > டாரஸ் லாரியை அப்புறப்படுத்தாமல் சாலை சீரமைப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

டாரஸ் லாரியை அப்புறப்படுத்தாமல் சாலை சீரமைப்பு

Last updated: February 9, 2025 10:38 pm
February 9, 2025
57 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப்- 8

 

 கன்னியாகுமரி மாவட்டத்தில் முதுகெலும்பு போல  ஒரு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை முறையான பராமரிப்பு பணிகள் இல்லாமல் கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்பட்டது. ஒரு சில இடங்களில் சீரமைக்கப்பட்டாலும் அதிவேகத்தில் செல்லும் கனக வாகனங்களால் இந்த சாலைகள் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுகின்றன.

     பல இடங்களில் மரண குண்டு குழிகள் காணப்பட்டன. அந்த வகையில் குழித்துறை பகுதியில் கடந்த சுமார் இரண்டு ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக தேசிய நெடுஞ்சாலை காட்சி அளித்தது.

      இதை அடுத்து தற்போது அந்த சாலை சீரமைக்கப்பட்டபோதும், பொது மக்களின் கேலிக்கு உள்ளாகி உள்ளது. அதாவது டாரஸ் லாரி ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த சாலை சீரமைத்த போது சாலையை  மேற்பார்வையிட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சீரமைப்புக்கு இடையூறாக நின்ற லாரிக்கு இடையூறு ஏற்படுத்தாமல், அப்பகுதியை  மட்டும் விட்டு விட்டு மீதி இடங்களில் சீரமைத்து விட்டு சென்றுள்ளனர்.

       சீரமைக்கப்படும்போது போக்குவரத்து இடையூறாக  நிறுத்தப்படுள்ள  வாகனங்களை காவல்துறை உதவியோடு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பது வழக்கம். ஆனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இந்த சாலை சீரமைத்தது  கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

      தற்போது சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான விமர்சனங்கள் எழுந்துள்ளது.மக்கள்,  சமூக ஆர்வலர்களும் விமர்சித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி புகையால் மாசடைந்த ராஜா கோரி சுடுகாட்டை சோலையாக மாற்ற 1500 மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர், எம்.பி, எம்.எல்.ஏக்கள் , மேயர் நட்டனர்
பள்ளி, கல்லூரிகளுக்கு பேச்சுப்போட்டிகள்!
தூத்துக்குடி கடல் பகுதியில் மிதக்கும் ஹோட்டல்
பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.38 லட்சம் பறிமுதல்
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் பங்குனித் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

$8 மில்லியன் முதலீட்டிற்கு பெறும் மைண்ட்க்ரோவ் டெக்னாலஜிஸ்

December 24, 2024
55 Views
பாதயாத்திரையாக புறப்பட்ட 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள்
பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனு
தற்செயல் விடுப்பு மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
அதிமுக மாவட்ட செயலாளர்எம்.ஏ. முனியசாமி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account