By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர் மாநகரில் புதிய போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்பு!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > திருப்பூர் மாநகரில் புதிய போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்பு!!
திருப்பூர்மாவட்டம்

திருப்பூர் மாநகரில் புதிய போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்பு!!

Last updated: August 7, 2024 8:56 am
August 7, 2024
215 Views
Share
SHARE

திருப்பூர், ஆகஸ்ட்.06   திருப்பூர் மாநகரில் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு சேலத்துக்கு மாற்றப்பட்டு  திருப்பூருக்கு மாநகரத்துக்கு லட்சுமி  நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ் அதிகாரிகள், 18 பேர்  இடமாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில் திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு, சேலம் மாநகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து  சென்னை ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி.,யாக உள்ள லட்சுமி, ஐபிஎஸ் திருப்பூர் போலீஸ் கமிஷனராக

நியமிக்கப்பட்டுள்ளார்.புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஆணையர்  

1997 ம் ஆண்டு குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று டி.எஸ்.பியாக

போலீஸ் துறைக்குள் வந்தார். அதன் பின்னர், ஐ.பி.எஸ்.  அதிகாரியாக பதவி உயர்வு பெற்றபின், சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனராகவும் அதனைத் தொடர்ந்து   தி.நகர். மயிலாப்பூர்  கீழ்ப்பாக்கம்  கோவை மாவட்டம் உள்ளிட்ட இடங்களில் துணை கமிஷனராக பணிபுரிந்தவர். தொடர்ந்து லஞ்ச ஒழிப்புதுறையில் சிறப்பாக செயல்பட்டவர். துணிச்சல் மிக்க பெண் ஐ.பி.எஸ். யான லட்சுமி பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டவர்  என்பதால்  அவரின் வருகையை திருப்பூர் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர். பொறுப்பேற்றுக்கொண்ட புதிய காவல்  ஆணையருக்கு  திருப்பூர் மாவட்டம் 

தின தமிழ் நாளிதழ் நிறுவனத்தின் தலைமை நிருபர் முகமது கௌஸ் மரியாதை நிமித்தமாக சந்தித்து 

தின தமிழ் நாளிதழை வழங்கி பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் சாதனை
தமிழகத்தில் மாதம்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்ய வேண்டும்
போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டியில் உள்ள ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டம்
காதணி விழாவை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்
அருள்மிகு ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பசும்பொன் தேவர் குருபூஜை விழா

October 29, 2024
196 Views
ஆண்டிபட்டி அருகே அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் அமைச்சர் காந்தி ஆய்வு
ஜோஸ் ஆலுக்காஸ் பிராண்டின் விளம்பரத் தூதராக நடிகர் துல்கர் சல்மான் நியமனம்
இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் இராசி தலித் குமார் பிறந்தநாள் விழா
சுடலைமாடன் சுவாமி திருக்கோவில் கொடை விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account