By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளி மாணவர்கள் நகரப்பேருந்தில் அட்டகாசம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பள்ளி மாணவர்கள் நகரப்பேருந்தில் அட்டகாசம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

பள்ளி மாணவர்கள் நகரப்பேருந்தில் அட்டகாசம்

Last updated: November 16, 2024 11:19 am
November 16, 2024
58 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியை சேர்ந்த சில மாணவர்கள் நேற்று கல்லாவி வழியாக  யு18 என்கிற நகரப்பேருந்தில் சென்றுள்ளர். அப்போது பேருந்தினுள் உட்காராமல் பேருந்து படிக்கெட்டில் நின்றுக்கொண்டு மொபைலில் செல்பி வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. பல முறை நடத்துனர் மற்றும் ஓட்டுனர் எச்சரித்தும் மாணவர்கள் தொடர்ந்து படிக்கெட்டில் சாகச காட்சிகளை அறங்கேற்றி வந்தனர். தொடர்ந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் எச்சரித்து வந்ததால் கடுப்பாகி போன மாணவர்கள் ஊரில் உள்ள சக நண்பர்களுக்கு போன் போட்டு தெரிவிததின் பேரில், ஒண்டி பணமரம் என்ற பேருந்து நிறுத்தத்தில் ஏறிய 5க்கும் மேற்பட்டோர் நடத்துனர் மற்றும் ஓட்டுனரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பேருந்து ஓட்டுனர்   பேருந்தை கல்லாவி காவல் நிலையத்தில் நிறுத்தியுள்ளார். காவல் ஆயவாளர் ஜாபர்உசேன் அனைத்து மாணவர்களையும் எச்சரித்து அனுப்பியுள்ளார். 

 

இதனையடுத்து நேற்று பள்ளிக்கு வந்த போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் நாகலட்சுமி மற்றும் கல்லாவி காவல் ஆய்வாளர் ஜாபர்உசேன் மாணவர்களுக்கு உபதேசம் வழங்கி, பேருந்தினுள் ஓழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறித்தினர். பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் மாணவர்களுக்கு புத்திமதி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

“என் கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டி
மினி பேருந்துகள் இயக்க புதிய நிபந்தனைகள் ஆட்சியர் அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் தாட்கோ அதிகாரிகளை உடனே மாற்ற வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரிக்கு வேண்டுகோள்
குப்பை பிரச்சினையை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டம்
அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ.2000 கோடி ஒதுக்க பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை

March 14, 2025
56 Views
அஞ்சுகிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கண்ணாடி பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை உடனடியாக சரி செய்திட அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை
உலக தண்ணீர் தின மோரை ஊராட்சியில் கிராம சபை
100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account