By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் மயானம் செல்ல பாதை சீரமைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரையில் மயானம் செல்ல பாதை சீரமைப்பு
மதுரைமாவட்டம்

மதுரையில் மயானம் செல்ல பாதை சீரமைப்பு

Last updated: December 2, 2024 10:53 am
December 2, 2024
53 Views
Share
SHARE

மதுரை டிசம்பர் 2,


மதுரையில் மயானம் செல்ல பாதை சீரமைப்பு!


மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள மீனாட்சிபுரம் மேட்டுக்காலனியில், ஆதி திராவிடர் மயானத்திற்கு செல்லும் வழியில் சில மாதங்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் பாலம் கட்டப்பட்டது. இதனால் நான்கு அடி உயரமுள்ள பாலம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், பாலம் மீது ஏறி இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல பாதைகள் இல்லாததால், பாலம் மீது எகிறி குதித்தபடி இறந்தவரின் சடலத்தை சுமந்து சென்றனர். இதுகுறித்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்திருந்தனர். இதையடுத்து  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி  உத்தரவின் பேரில், ஊராட்சி நிர்வாகத்தினர் மயானத்திற்கு செல்லும் நான்கு அடி நீளமுள்ள பாலத்தின் இருபுறமும் டிராக்டர் மூலம் மணல்களை கொட்டி பாதையை சீரமைத்தனர். இதனைத் தொடர்ந்து, மீனாட்சிபுரம் மற்றும் மேட்டுக்காலனி பொதுமக்கள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்  பி மூர்த்தியை பாராட்டி நன்றி தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மழைநீர் ஓடை மீது நடைபாதை அமைக்கப்படும் மேயர்.மகேஷ் தகவல்
பர்கூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
செய்தி சேகரிக்க விடாமல் தடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி
திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
புதுக்கடை அருகே ஆலயத்துக்கு சென்ற போது பூட்டிய வீட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

பாலக்கோட்டில் தனியார் நிதி நிறுவனம் மற்றும் காவல் துறை இணைந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி

June 30, 2026
18 Views
சிறப்பாக செயல்படும் திருப்பூர் உணவு பாதுகாப்பு துறை
தருமபுரி மாவட்டத்தில் 8 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயம்; மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்
பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலையா?
அருமை இல்லத்தில் வசிக்கும் ஆதரவற்ற
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account