By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பல்லடம் சாலை பணி அமைச்சர் துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > பல்லடம் சாலை பணி அமைச்சர் துவக்கி வைத்தார்
கோயம்புத்தூர்

பல்லடம் சாலை பணி அமைச்சர் துவக்கி வைத்தார்

Last updated: March 31, 2025 10:01 pm
March 31, 2025
52 Views
Share
SHARE

மார்ச்: 31

பல்லடம் நகராட்சி, மங்கலம் சாலை கரையான்புதூரில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.72.00 இலட்சம் மதிப்பீட்டில் வார்டு எண்.06, கரையான்புதூர் சாலை முதல் மங்கலம் சாலை வரையிலும், ரூ.61.30 இலட்சம் மதிப்பீட்டில் வார்டு எண்.10, அம்மாபாளையம் முதல் சாலை முதல் குறுக்கு வீதி, பாரதிபுரம், வார்டு எண்.12 திருச்சி சாலை முதல் அண்ணாநகர் எல்லை வரையிலும், வார்டு எண்.13 சோமுசெட்டியார் தோட்டம் முதல் மற்றும் குறுக்கு வீதிகளில் தார் சாலை மேம்பாட்டுப்பணிகளையும், ரூ.66.70 இலட்சம் மதிப்பீட்டில் வார்டு எண்.14, ஹாஸ்டல் காலனி முதல் கொசவம்பாளையம் சாலை மற்றும் வார்டு எண்.17 ஹாஸ்டல் சாலையில் பழுதடைந்துள்ள தார் சாலை என மொத்தம் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் தார் சாலை மேம்பாட்டுப்பணிகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், பல்லடம் நகர்மன்றத்தலைவர் திருமதி கவிதாமணி ராஜேந்திரகுமார் மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு), கோவை திருமதி. அ.ஜோதிமணி
திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் மோகனசுந்தரம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரே.சுரேஷ், முதல்வர், புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முனைவர் சு.மணிமேகலை, பல்லடம் நகராட்சி ஆணையர் மனோகரன், நகராட்சி பொறியாளர் சுகுமார், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கோவை ஸ்ரீ மருதமலை ஆண்டவர் பேக்கரி கிளை திறப்பு விழா
கோவை கொடீசியாவில் “ரா மேட் இந்தியா 2025” தொழிற் கண்காட்சி
ஜே.பி.கேட்டரிங் வழங்கும் 2026 புத்தாண்டு கொண்டாட்டம்
தனியார் கம்பெனியில் ரூ.37.5 லட்சம் மதிப்பிலான பிவிசி மூலப்பொருள் திருட்டு: ஸ்டோர் மேனேஜர் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு!
தொழில் அதிபர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் நேர்முகத் தேர்வு; மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

September 29, 2025
48 Views
பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்
தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும்; காங். முன்னாள் மாநில தலைவர் பேட்டி
நடுவூர்கரை சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா
கோடை வெப்ப அலைகள் பாதிப்புகளை தடுத்தல் மற்றும்பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து ஆய்வுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account