By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் அவர்களுக்கு தமிழ் இலக்கியப் பாசறை சார்பில் “கவிச்சிறகு விருது”
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் அவர்களுக்கு தமிழ் இலக்கியப் பாசறை சார்பில் “கவிச்சிறகு விருது”
கோயம்புத்தூர்

கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் அவர்களுக்கு தமிழ் இலக்கியப் பாசறை சார்பில் “கவிச்சிறகு விருது”

Last updated: June 30, 2025 4:45 pm
June 30, 2025
45 Views
Share
SHARE

கோவை, ஜூன் 30 –

கோவை தமிழ் இலக்கியப் பாசறை சார்பில் மறைந்த கவிஞர் கண்ணதாசனின் 98 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. கோவை அடுத்த வெள்ளக்கிணறு லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவில் சிறந்த கவி ஆளுமைகளுக்கு விருது வழங்குதல், மாபெரும் கவியரங்க நிகழ்ச்சி மற்றும் கண்ணதாசன் புகழ் பாடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கோவை தமிழ் இலக்கியப் பாசறை பொதுச் செயலாளர் டாக்டர். கோவை கிருஷ்ணா தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பல்கீஸ் உம்மா அனைவரையும் வரவேற்று பேசினார். முனைவர் மா. இளங்கீரன், சாவித்திரி, ராமகிருஷ்ணன், சித்ரா, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்டாம்பூச்சி இலக்கிய குழும ஒருங்கிணைப்பாளர் மற்றும் பட்டாம்பூச்சி FM ஒருங்கிணைப்பாளர் கவிஞர். பொள்ளாச்சி முருகானந்தம் அவர்களுக்கு “கவிச்சிறகு விருதினை” கோவை ரூபி மெட்ரிக் பள்ளி தாளாளர் முதல்வர் சுகுமார், கற்பக ஜோதி, கோவை சிபி ஐ.ஏ.எஸ் அகாடமி நிறுவனர் முனைவர் அரங்க கோபால் ஆகியோர் வழங்கினர்.

தொடர்ந்து நாடக ஆசிரியர் மருதூர் கோட்டீஸ்வரன் சுபஸ்ரீனிவாசன், புலவர் மாரியப்பன், கவிஞர் இரா. பூபாலன், அம்சப்ரியா, கவிஞர் நறுமுகை, கவிஞர். தமிழ் நிலா, வே. சண்முகதேவி, முனைவர் அன்வர் பாட்ஷா உள்ளிட்ட கவிஞர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

ஐந்திணைச் தமிழ் சங்க தலைவர் கவிஞர் மருத்துவர் தேவி, செம்மொழித் தமிழ் மன்ற நிர்வாகி கவிஞர் கீதா தயாளன், வாகை வாசகர் வட்ட தலைவர் வாகை துரைசாமி
உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் கவியரசு கண்ணதாசன் பிறந்தநாளை போற்றும் வகையில் இலக்கிய அமைப்பின் தலைவர் பூ.அ. ரவீந்திரன் தலைமையில் முன்னணி கவிஞர்கள் பங்கு பெற்ற கவிஞர்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிவில் தமிழ் இலக்கிய பாசறை இணைச் செயலாளர் கவித்திலகம் சுப சீனிவாசன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

அல்ட்ரா வயலட் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்
கோவையில் புக்ரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழா
பாரம்பரிய கலைகள் கலந்தாய்வுக் கூட்டம்
காங்கிரஸ் கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்!!
கோவையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மண்டல தலைவர் சுதர்சன் தலைமையில் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : ஆட்சியர் பங்கேற்பு

June 11, 2024
86 Views
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா
தருமபுரி ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா
ரூ. 6 இலட்சம் மதிப்பில் டெஸ்க், பெஞ்ச்
ஆளுநர் ரவிக்கு ஆட்சியர் பிரியங்கா புத்தகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account