By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
இராமநாதபுரம்மாவட்டம்

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Last updated: November 28, 2024 10:07 am
November 28, 2024
67 Views
Share
SHARE

ராமநாதபுரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 

 

வடக்கு நகர் திமுக கழகத்தின் செயலாளர் கார்மேகம் ஏற்பாடு செய்திருந்தார்

 

ராமநாதபுரம், நவ.28-

இராமநாதபுரம் வடக்கு நகர திமுகழகத்தின் சார்பில் 

இளைஞர்களின் எழுச்சி நாயகன், இளந்தலைவர்,  தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம்  அறிவுறுத்தின்படி ராமநாதபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இராமநாதபுரம் வடக்கு நகர செயலாளர் நகர் மன்ற தலைவர் கார்மேகம்  தலைமையில் 

உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் மாவட்ட தலைவர் கார்த்திக் முன்னிலையில் பஸ் ஸ்டாண்ட் அருகில் பேரறிஞர் அண்ணா  திருவுருவசிலைக்கும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் 

பழைய பேருந்து நிலையத்தில் கழக இரு வர்ண கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர். தொடர்ந்து 

பஸ் ஸ்டாண்ட் சாலையோர வியாபாரிகளுக்கும் ஆதரவற்றோருக்கும் மதிய உணவு வழங்கி பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடினர். 

இந்நிகழ்வில் நகராட்சி துணை சேர்மன் பிரவீன் தங்கம், மற்றும் நகராட்சி திமுக கவுன்சிலர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில்
கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்
முள்ளுக்குறிச்சி கிராமத்தில் புதிய வழித்தடத்தினை
தமிழக காவல்துறையினருக்கு பாராட்டு
திருமங்கலம் வாக்கு சாவடிகளை ஆய்வு செய்த திமுக மா.செயலாளர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் அப்பல்லோ பல் மருத்துவமனை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்

November 22, 2025
51 Views
இடைத்தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்கு பதிவு
தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
டெங்கு வைரஸ் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு
மேல்புறம் ஒன்றிய பி.எம்.எஸ். அலுவலக கட்டுமான பூமி பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account