By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிள்ளியூர் தொகுதியில் 12 சாலைகளை சீரமைக்க ரூ. 3.64 கோடி ஒதுக்கீடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கிள்ளியூர் தொகுதியில் 12 சாலைகளை சீரமைக்க ரூ. 3.64 கோடி ஒதுக்கீடு
கனஂனியாகுமரி

கிள்ளியூர் தொகுதியில் 12 சாலைகளை சீரமைக்க ரூ. 3.64 கோடி ஒதுக்கீடு

Last updated: August 18, 2025 11:13 am
August 18, 2025
42 Views
Share
SHARE

கருங்கல், ஆக. 18 –

சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிள்ளியூர் மற்றும் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் உள்ள பழுதடைந்த பல சாலைகளை முன்னுரிமை வழங்கி சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் தற்போது கீழ்காணும் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய 12 சாலைகளை சீரமைக்க முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடியே 63 லட்சத்து 65 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன் பேரில் பாலூர் ஊராட்சிக்குட்பட்ட பூட்டேற்றி சால்வேஷன் ஆர்மி சர்ச் முதல் கோட்டவிளை சாலை 27.45 லட்சம், பைங்குளம் ஊராட்சிக்குட்பட்ட முள்ளுவிளை – மணியாரம் குன்று சாலை 26.70 லட்சம், நடைக்காவு ஊராட்சிக்குட்பட்ட கன்னங்கரை முதல் கொட்டைக்காடு – கொல்லம்விளை சாலை 22.35 லட்சம், நடைக்காவு ஊராட்சிக்குட்பட்ட அடையாமடை மாடன்தரை முதல் வைத்தியசாலை செல்லும் சாலை ரூ.21.14 லட்சம், நடைக்காவு ஊராட்சிக்குட்பட்ட அருள்குன்று – தோப்பு சாலை ரூ.18.65 லட்சம், நடைக்காவு ஊராட்சிக்குட்பட்ட மேலமணலி – மேலோட்டுவிளை சாலை ரூ.28.60 லட்சம், அடைக்காகுழி ஊராட்சிக்குட்பட்ட பிறாக்கோடு – பீலிகுளம் சாலை ரூ.73.75 லட்சம், வாவறை ஊராட்சிக்குட்பட்ட கல்லாசரிவிளை – வாவறை சர்ச் சாலை ரூ. 27.47 லட்சம், வாவறை ஊராட்சிக்குட்பட்ட ஒலியபுறம் – கரக்கான்குழி சாலை ரூ. 16.65 லட்சம், வாவறை ஊராட்சிக்குட்பட்ட மாமுகம் – இஞ்சிபறம்பு சாலை ரூ. 26.43 லட்சம், மங்காடு ஊராட்சிக்குட்பட்ட கீழக்கரிக்கல் – புதுக்குளம் – மங்காடு சாலை ரூ. 43.66 லட்சம், மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட தையாலுமூடு – அன்னிக்கரை – துண்டுவிளை சாலை ரூ. 30.80 லட்சமும் என கிள்ளியூர் தொகுதியில் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய 12 சாலைகளை சீரமைக்க முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடியே 63 லட்சத்து 65 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சாலைகள் அனைத்தும் விரைவில் பணிகள் துவங்கி சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

அகில இந்திய தொழில் தேர்வு; தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
கன்னியாகுமரி அருகே மூதாட்டி விஷம் தின்று தற்கொலை
சொகுசு காரில் ரேசன் அரிசி கடத்த முயன்ற இருவர்
ரீத்தாபுரம் அருகே தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல்
அனந்தபத்மநாபன் 275வது நினைவு தினம்; நாதகவினர் மாலை அணிவித்து மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

கலைஞர் கனவு இல்ல திட்டம்

July 4, 2024
77 Views
ஸ்ரீராஜமாகாளி அம்மன் கோயில் திருவிழா
பேருந்து நிலையம் முன்பு உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்!
பாஜக வினர் திமுக அரசை கண்டித்து மறியல்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account