By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சம்பவங்களில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 1 லட்சம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > சம்பவங்களில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 1 லட்சம்
தஞ்சாவூர்மாவட்டம்

சம்பவங்களில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 1 லட்சம்

Last updated: December 18, 2024 10:45 am
December 18, 2024
73 Views
Share
SHARE

தஞ்சாவூர். டிச.18.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 1 லட்சம் நிவாரண நிதியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

     கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா முதியோர் உதவித்தொகை குடும்ப அட்டை பட்டா மாற்றம்  கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 520 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சத்தலைவரிடம் வழங்கினார் கள்

      இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு அதன் விபரத்தை மனுதாரருக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தெரிவிக்குமாறு உத்தரவிட்டார்.

    மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 6 பேருரின் குடும்ப உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய்1 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தியாகராஜன் ,பயிற்சி உதவி ஆட்சியர் உத்கர்ஷ் குமார் சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆட்சியர் சங்கர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரையில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்
பான் செக்கர்ஸ் கல்லூரி 20வதுபட்டமளிப்பு விழா
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
திருநங்கையருக்கு சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது
பி.எம்.கிசான் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

பொது விநியோகத் திட்டத்திற்கு நெல் அரவை முகவர்கள் தரமான அரிசியை உற்பத்தி செய்து வழங்க வேண்டும்: ஆட்சியர் சரவணன் அறிவுறுத்தல்

July 30, 2026
19 Views
வேலூரில் மாநிலந்தழுவிய ஆசிரியர்கள் சிறப்பு பேரவை கூட்டம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே வேன் மோதி விபத்து: 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
தமிழகத்தின் சிறந்த சமூக சேவை அமைப்பிற்காக விருதினை சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை நிறுவனர் பாலகிருஷ்
கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட பாலிதீன் பை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account