By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரிமாவட்டம்

அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: December 26, 2024 10:31 am
December 26, 2024
71 Views
Share
SHARE

தருமபுரியில் தலித் விடுதலைக் கட்சியின் சார்பில் பாராளுமன்றத்தில் சட்ட மேதை அம்பேத்கரை தரை குறைவாக பேசிய உள்துறை அமைச்சர் அமீத்ஷா வை கண்டித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தீ. நாகேந்திரன் மாவட்டச் செயலாளர் தலைமை தாங்கினார்.செ. சந்தோஷ் குமார் மாவட்ட துணைச் செயலாளர் முன்னிலை வகித்தார்.சி. ரஞ்சன் மாவட்ட பொருளாளர் வரவேற்புரையாற்றினார். எம். பி. செங்கோட்டையன் மாநில பொதுச் செயலாளர் , டி.சகுந்தலா தங்கராஜ் மாநில இணை பொது செயலாளர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.  எம். சுரேஷ் மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் நன்றியுரை ஆற்றினார்.

 இந்த ஆர்ப்பாட்டத்தில் ரவீன், அஜித்குமார், சிவனேசன், சின்னதுரை, பன்னீர்செல்வம், ஓங்காளி, அருண்குமார், வீராசாமி, அம்மு மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு உள்துறை அமைச்சர் அமீத் ஷாவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட குழு சார்பில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் எஸ். கலைச்செல்வன் தலைமையில் பாராளுமன்றத்தில் டாக்டர். அம்பேத்கரை இழிவு படுத்தி பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் எஸ். தேவராஜன், மாவட்ட துணை செயலாளர் கா.சி. தமிழ் குமரன் ,எம். மாதேஸ்வரன் மாநில குழு உறுப்பினர் கள் எஸ். சின்னசாமி, கமலா மூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். மாது, பெருமாள், சுப்ரமணி, நிர்வாகிகள் சிவலிங்கம், மாணிக்கம், மனோகரன், சாமிநாதன் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அமித்ஷா வுக்கு எதிராக முழக்கங்கள் இட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் போதை விழிப்புணர்வு மாரத்தான்!
கருங்கல் அருகே டிரைவரை தாக்கி 10 பவுன் நகை பறிப்பு; 5 பேர் மீது வழக்கு
குழித்துறையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்
வெங்கட்ரமணா சுவாமி கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவிலில் விசிகட்சி ஆர்ப்பாட்டம்

February 17, 2025
99 Views
தேர்தல் விழிப்புணர்வு பேரணி – விழிப்புணர்வு வாகனம்: ஈரோடு ஆட்சியர் துவக்கி வைத்தார்
திருப்பூரில் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு நபி புகழ்பாடும் பேரணி
தஞ்சாவூரில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு விடுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெரிய மாரியம்மன் கோவில் நிலம் மீட்பு ஆலோசனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account