By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் அருகே பிளஸ் 1 மாணவி பலாத்காரம்: இசை கலைஞர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் அருகே பிளஸ் 1 மாணவி பலாத்காரம்: இசை கலைஞர் மீது வழக்கு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

இரணியல் அருகே பிளஸ் 1 மாணவி பலாத்காரம்: இசை கலைஞர் மீது வழக்கு

Last updated: June 18, 2026 5:37 pm
June 18, 2026
8 Views
Share
SHARE

குளச்சல், ஜூன் 18 –

இரணியல் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தக்கலை பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு திருவிதாங்கூர் பகுதி சேர்ந்த சிங்காரி மேளமடிக்கும் இசைக்கலைஞரான கதிஷ் (19) என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கதிஷ் சிறுமியின் செல்போன் எண்ணை பெற்றுள்ளார். இதை அடுத்து இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர்.

இந்த நிலையில் கதிஷ் சிறுமியிடம் நேரில் சந்தித்து பேச வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து சிறுமி தனது பாட்டி வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி இரவு சிறுமியின் பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் வீட்டில் மொட்டை மாடியில் இருந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் கதிஷ் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதை தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு கதிஷ் சிறுமியுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டாராம். இதனால் அதிர்ச்சியில் இருந்த சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. பின்னர் குடும்பத்தினர் அவரை குமரி அரசு மருத்துவ கல்லூரி அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி 2 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இது குறித்து சிறுமியிடம் கேட்டபோது கதிஷ் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. உடனடியாக குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மகளிர் போலிசார் பிளஸ் 1 மாணவியை பலாத்காரம் செய்த இசை கலைஞர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

இலந்தையடிவிளை அரசு பள்ளியில் ஐந்து முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்
கருங்கல் கோபுர மின் விளக்கு பேட்டரிகள் திருட்டு
தமாகா பொது செயலாளர் யுவராஜா திடீர் விலகல்: தவெகவில் இணைகிறாரா?
26ல் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் ஆட்சி
அத்தியாவசிய உணவு, விவசாய பொருட்களுக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விருதுநகர்

கலசலிங்கம் பல்கலையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு; கேக்சான், மாணவர்கள் குழு ஏற்பாடு

August 29, 2025
33 Views
கராத்தே அசோசியன் சார்பில் கராத்தே பெல்ட் டெஸ்ட் போட்டி
முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி
ஆற்றூரில் திமுக பொதுக்கூட்டம் ; நாஞ்சில் சம்பத்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account