By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலசலிங்கம் பல்கலையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு; கேக்சான், மாணவர்கள் குழு ஏற்பாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விருதுநகர் > கலசலிங்கம் பல்கலையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு; கேக்சான், மாணவர்கள் குழு ஏற்பாடு
விருதுநகர்

கலசலிங்கம் பல்கலையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு; கேக்சான், மாணவர்கள் குழு ஏற்பாடு

Last updated: August 29, 2025 5:24 pm
August 29, 2025
30 Views
Share
SHARE

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆகஸ்ட் 29 –

கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள கலசலிங்கம் பல்கலையில் கிருஷ்ணன்கோவில் காவல் நிலையம் சார்பில் பல்கலை போதை ஒழிப்பு குழுவுடன் இணைந்து போதை‌ ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையில் துணைத் தலைவர் முனைவர் எஸ். சசிஆனந்த், துணை வேந்தர் முனைவர் எஸ். நாராயணன்,
பதிவாளர் முனைவர் வி. வாசுதேவன் முன்னிலையில் நடைபெற்றது. கிருஷ்ணன் கோவில் ‌காவல் நிலைய பெண் தலைமை காவலர் பி. பிரேமலதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

போதை பொருள், வாகனம் அதி வேகம், இரவு நேரங்களில் சுற்றுதல், வயது வரம்பு குறைந்த திருமணம் இவற்றால் தீமைகள், விபத்து, அதற்கான தண்டனைகள் பற்றி பேசினார். மேலும் தொலைபேசி எண்கள் 1930, 181 இவற்றின் பயன்பாடு, புதிய காவலர் உதவி கணினி பயன்பாட்டை கைபேசியில் ஏற்றி விவரித்தார். பேராசிரியர்கள் சி. பரணிதரன் வரவேற்று ருத்ரன் சுக்லா நன்றி கூறினார். கேக்சான் மற்றும் குழு மாணவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சர்வதேச மகளிர் தின விழா
24 வது பட்டமளிப்பு விழா
ஓட்டுனர்களுக்கான மருத்துவ முகாம்
க்யூ.எஸ் ஆசியா தரவரிசை – 2026: கலசலிங்கம் பல்கலை கூட்டு ஆராய்ச்சி கற்பித்தல் சிறப்பு சான்று பெற்று சாதனை!
புத்தாக்க மேம்பாட்டுத் திட்ட இரண்டு நாள் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கன்னியாகுமரியில் கடலில் பிணமாக மிதந்த வாலிபர்: போலீசார் தீவிர விசாரணை

May 19, 2026
11 Views
மார்த்தாண்டம் அருகே சமையல் செய்யும்போது பெண் கருகி உயிரிழப்பு
யுனிவர்சிட்டி யில்”ஐஇஇஇ-பொறியியல் துறையில் மகளிர்”குழு துவக்கம்!
வெள்ளிச்சந்தை அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர்: 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரியில் முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account