By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக அமமுக டிடிவி தினகரன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக அமமுக டிடிவி தினகரன்
தஞ்சாவூர்

டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக அமமுக டிடிவி தினகரன்

Last updated: March 22, 2025 10:52 am
March 22, 2025
29 Views
Share
SHARE

டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போராட திட்டம் என அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் பேட்டி

தஞ்சாவூர். மார்ச் 21.
டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போராடுவதற்கு திட்டமிட்டு வருகிறோம் என அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் பேட்டியளித்தார்
தஞ்சை விளார் சாலையில் வி.கே. சசிகலா கணவர் ம. நடராசன் நினைவிடத்தில் அவரது 7வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு அவரது சமாதியில் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களுடன் ஓ. பன்னீர் செல்வம் இணைந்து செயல் படுவது வித்தியாசம் இல்லை. அனைவரும் ஜெயலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட தொண்டர் கள்தான் .என்றார்.

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 40 ஆயிரம் கோடிக்கு மேலாக ஊழல் நடந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மக்களைப் பாதிக்கும் அளவுக்கு தமிழக அரசு ஏமாற்றியுள்ளது. இந்த ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர் களை நடத்த விடாமல் தடுப்பது ஜனநாயக ரீதியாக எப்படி சரியாக இருக்கும் என கேள்வி எழுப்பினார்

இந்தப் பிரச்னையில் பாஜகவுடன் கூட்டணி கட்சிகளும் கலந்து பேசி இணைந்து போராடவுள்ளோம். இந்த விவகாரத்தில் மாபெரும் ஊழல் வெளிப்பட போகிறது. இதில் ஆட்சியாளர்கள் சிக்கவுள்ளனர் என்றார்.

தமிழ்நாட்டின் ஜீவாதாரத்தை பாதிக்கும் விதமாக காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணைக் கட்டுவதற்கு காரணமான கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமா ரை சோனியா காந்தியுடன் எடுத்துக் கூறி தடுப்பதற்கான முயற்சியைத் தமிழக முதல்வர் மேற்கொள்ளவில்லை. மாறாக அவரது செயலுக்கு ஊக்கமளிக்கும் விதமாக சென்னையில் நடைபெற உள்ள தொகுதி சீரமைப்பு எதிர்ப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து ள்ளார்.

ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்குத் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து செயல்பட தொண்டர் கள் முன் வர வேண்டும். இதில் யார் தலைவர் என கௌரவம் பார்ப்பது சரியாக இருக்காது. திமுகவை வீழ்த்த மக்கள் நலனில் அக்கறை உள்ள அனைத்து தொண்டர்களும் தகுதியான நபரை தலைவராகக் கொண்டு ஒன்றிணைய வேண்டும் என்றார் தினகரன்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் உயர்கல்வி சேர்க்கைக்கு வழிகாட்டும் குறைதீர்க்கும் முகாம்
தமிழ்நாடு அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
பணி நிரந்தரம் செய்யக்கோரி உள்ளாட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
இரண்டாம் கட்டமாக மக்களு டன் முதல்வர் திட்ட முகாம்
மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்

July 2, 2024
71 Views
தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை நீட்டிப்பு
அன்னை தெரசா அறக்கட்டளையின் சார்பில் அன்னை தெரசா விருது
அரசு கட்டுமானப்பணியை தடுக்கும் போதை ஆசாமி
ஒலிம்பியா சைபர்ஸ்பேஸ் -ல் ‘” வீ ஒர்க்” நிறுவனத்தின் அலுவலகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account