By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுப்பிக்கப்பட்ட காவிரி நடைபாதை திறந்து வைத்தசட்டப்பேரவை தலைவர் அப்பாவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > புதுப்பிக்கப்பட்ட காவிரி நடைபாதை திறந்து வைத்தசட்டப்பேரவை தலைவர் அப்பாவு
தஞ்சாவூர்

புதுப்பிக்கப்பட்ட காவிரி நடைபாதை திறந்து வைத்தசட்டப்பேரவை தலைவர் அப்பாவு

Last updated: May 9, 2025 6:49 pm
May 9, 2025
107 Views
Share
SHARE

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட நுழைவாயில், புதுப்பிக்க ப்பட்ட காவிரி நடைபாதை, மின் பாட தயாரிப்பு மையம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார்.சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு கலந்துகொண்டு கல்வெட்டு மற்றும் நுழைவாயிலை யும் திறந்து வைத்தார். உடன் உயர்கல்வி துறை அமைச்சர் கோவி .செழியன் இருந்தார் கல்லூரி வளாகத்தில் உள்ள கணித மேதை இராமானுஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதல் – அமைச்சர் கருணாநிதி பெயரில் அமைய உள்ள தற்காலிக பல்கலைக்கழக இடத்தையும் பார்வையிட்டு, ஆய்வு செய்தார் பிறகு செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:
சட்டப்பேரவை தலைவராக இருந்த கடந்த 4 ஆண்டுகளில் எதிர்க்கட்சிகள் பேச அதிக நேரம் கொடுத்துள்ளேன். அதற்கு முதல்வர் மு க ஸ்டாலின் வாய்ப்பு கொடுத்துள்ளார். அதன் மூலம் சட்டப்பேரவையில் ஜனநாயகத்தை காத்துள்ளேன், தமிழகத்தில் வெளிப்படையான ஆட்சி நடக்கிறது என்றார்.
நிகழ்ச்சியில், துறை செயலர் சமயமூர்த்தி, கல்லூரி கல்வி இயக்கக ஆணையர் சுந்தரவல்லி, மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன். சார் ஆட்சியர் ஹிருத்யா விஜயன்,எம்.பிக்கள் கல்யாணசுந்தரம், சண்முகம், முரசொலி, சுதா, முன்னாள் எம்.பி இராமலிங்கம், எம்.எல்.ஏக்கள் துரை.சந்திரசேகரன் , அன்பழகன், டி.கே.ஜி. நீலமேகம்,துணை மேயர்கள் தமிழழகன், டாக்டர் அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்!!
காப்பீடு திட்டத்தின் முதல் உறுப்பு மாற்று சிகிச்சை
தஞ்சாவூரில் மூளை சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் தானம்: 3 பேர் பயன்
தஞ்சாவூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்
தஞ்சாவூர் மாவட்டத்தில் செம்மொழி நாள் விழா கட்டுரை, பேச்சுப் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கன்னியாகுமரி இளம்பெண் குழந்தையுடன் மாயம்

July 17, 2025
48 Views
அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது
58 ஆம் ஆண்டு சமத்துவ எருது கட்டு விழா
நகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account